Roman script
Singers : Anand Aravindakshan and Nivas Music by : C. Sathya Male Part Thanimayilae En idthayam thudikuthae Tholaivinilae En nizhalum nadakuthae En arugae nee irunthaal Iravu pagal thevai illai Male Part Thanimayilae En idthayam thudikuthae Tholaivinilae En nizhalum nadakuthae Male Part Oh vaan nilavu elanamaai Enai paarthu sirikirathae Oothubathi pol enathu Uyaram ingae kuraigirathae Male Part Aarugalaai vizhi kalangum Aaruthalaai nee illaiyae Verethuvum puriyamal Ver varaiyil un kanavae Male Part Ennavalae En ulagam uraiyuthae Kangalilae Un kanavaai niraiyuthae Male Part Pechirunthum moochirunthum Uyirai mattum kaanavillai Nee nadantha saalaigalil Nadanthidavae mudiyavillai Male Part Ezhu kadal ezhu malai Thaandi unai thediduven Kaatril ellam un peyarai Ezhuthi vaithae kaathirupen Male Part En uyirae En idhayam thudikuthae Uyir viduven Nee piranthaal nodiyilae..
தமிழ்
பாடகா்கள் : ஆனந்த் அரவிந்தக்ஷன், நிவாஸ் இசையமைப்பாளா் : சி.சத்யா ஆண் : தனிமையிலே என் இதயம் துடிக்குதே தொலைவினிலே என் நிழலும் நடக்குதே என் அருகே நீ இருந்தால் இரவு பகல் தேவையில்லை ஆண் : தனிமையிலே என் இதயம் துடிக்குதே தொலைவினிலே என் நிழலும் நடக்குதே ஆண் : ஓ வான் நிலவு ஏளனமாய் எனைப் பார்த்து சிரிக்கிறதே ஊதுபத்தி போல் எனது உயரம் இங்கே குறைகிறதே ஆண் : ஆறுகளாய் விழி கலங்கும் ஆறுதலாய் நீ இல்லையே வேறெதுவும் புரியாமல் வேர் வரையில் உன் கனவே ஆண் : என்னவளே என் உலகம் உறையுதே கண்களிலே உன் கனவாய் நிறையுதே ஆண் : பேச்சிருந்தும் மூச்சிருந்தும் உயிரை மட்டும் காணவில்லை நீ நடந்த சாலைகளில் நடந்திடவே முடியவில்லை ஆண் : ஏழு கடல் ஏழு மலை தாண்டி உனைத் தேடிடுவேன் காற்றில் எல்லாம் உன் பெயரை எழுதி வைத்தே காத்திருப்பேன் ஆண் : என்னுயிரே என் இதயம் துடிக்குதே உயிர் விடுவேன் நீ பிறந்தால் நொடியிலே
Song information
Singers: Anand Aravindakshan and Nivas
Music by: C. Sathya
Release information: From Ivan Veramathiri (2013) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Anand Aravindakshan and Nivas
- Film / album: Ivan Veramathiri
- Composer: C. Sathya