Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : V. Dakshinamoorthy Lyrics by : Kuyilan Male Part Thanga niram sempavazham Thanga niram sempavazham Udal thavazhum poongodiyae Male Part Enthan ulam nirai pennuruvam Enthan ulam nirai pennuruvam Enai yaengida seigirathae… Enai yaengida seigirathae… Female Part Pongi varum nilavendra mugam Pongi varum nilavendra mugam En punniya aanazhagae…ae… Female Part Unthanidam manam ondriyathum Unthanidam manam ondriyathum Kann urangida kaanaenae Kann urangida kaanaenae Female Part Kaanatha podhu nenjam Kanaa kandu vaadum Kaanatha podhu nenjam Kanaa kandu vaadum Female Part Kandaalae yaeno vetkkam Enai vanthu koodum Kandaalae yaeno vetkkam Enai vanthu koodum Male Part Aa….aa….aa….aah…. Kannmaniyae en vinnamuthae Kannmaniyae en vinnamuthae Idhu penmaiyin thanmaiyandro… Idhu penmaiyin thanmaiyandro… Male Part Thanga niram sempavazham Udal thavazhum poongodiyae Male Part Enthan ulam nirai pennuruvam Enthan ulam nirai pennuruvam Enai yaengida seigirathae… Enai yaengida seigirathae…
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : குயிலன் ஆண் : தங்க நிறம் செம்பவழம் தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே....... ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே...... எனை ஏங்கிடச் செய்கிறதே...... பெண் : பொங்கி வரும் நிலவென்ற முகம் பொங்கி வரும் நிலவென்ற முகம் என் புண்ணிய ஆணழகே....ஏ...... பெண் : உந்தனிடம் மனம் ஒன்றியதும் உந்தனிடம் மனம் ஒன்றியதும் கண் உறங்கிட காணேனே....... கண் உறங்கிட காணேனே....... பெண் : காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும் காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும் பெண் : கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும் கண்டாலே ஏனோ வெட்கம் எனை வந்து கூடும் ஆண் : ஆ.......ஆ.....ஆ......ஆஹ்...... கண்மணியே என் விண்ணமுதே கண்மணியே என் விண்ணமுதே இது பெண்மையின் தன்மையன்றோ...... இது பெண்மையின் தன்மையன்றோ...... ஆண் : வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும் வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும் ஆண் : மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும் மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும் பெண் : ஆ.......ஆ.....ஆ......ஆஹ்...... மன்னவனே என் தென்னரசே மன்னவனே என் தென்னரசே நான் மாதவம் செய்தேனே...... நான் மாதவம் செய்தேனே...... ஆண் : தங்க நிறம் இதழ் செம்பவழம் உடல் தவழும் பூங்கொடியே....... ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எந்தன் உளம் நிறை பெண்ணுருவம் எனை ஏங்கிடச் செய்கிறதே...... எனை ஏங்கிடச் செய்கிறதே......
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: V. Dakshinamoorthy
Lyrics by: Kuyilan
Release information: From Arumai Magal Abirami (1959) · Singer: P. B. Srinivas and P. Susheela · Lyricist: Kuyilan · Music: V. Dakshinamoorthy
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Arumai Magal Abirami
- Composer: V. Dakshinamoorthy
- Lyricist: Kuyilan