Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : R. Sudharsanam Male Part Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Female : Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal Male Part Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Female : Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal Female Part Kaaviya kannagi idhayathilae Aaaa..aaa…..aaa….aaa…aa… Kaaviya kannagi idhayathilae Kaninthavar yaar ilam paruvathilae Male Part Kovalan enbathai oor ariyum Kovalan enbathai oor ariyum Siru kuzhanthaigalum avan per ariyum Both : Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal Male Part Paruvathu pengal thanithu irunthaal Aaaha..oho …Female : Hohoo Male : Haa.haa…aaa…. Paruvathu pengal thanithu irunthaal Paarpavar manathil enna varum Female Part Ilaiyavar endraal aasai varum Ilaiyavar endraal aasai varum Mudhiyavar endraal paasam varum Mudhiyavar endraal paasam varum Female Part Oruvarai oruvar unarnthu kondaal Male : Ullathai nandraai purinthu kondaal Female : Iruvar enbathu maari vidum Iruvar enbathu maari vidum Both : Irandum ondraai kalanthu vidum Both : Azhagiya mithilai nagarinilae Yaarukku jaanaki kaathirunthaal Pazhagidum raaman varavai enni Paathaiyai aval paarthirunthaal Paathaiyai aval paarthirunthaal
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பெண் : பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் ஆண் : அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பெண் : பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் பெண் : காவியக் கண்ணகி இதயத்திலே ஆஅஆ......ஆஅ....ஆஅ.....ஆஅ..... காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே ஆண் : கோவலன் என்பதை ஊர் அறியும் கோவலன் என்பதை ஊர் அறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் இருவர் : அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் ஆண் : பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹ்ஹ...ஓஹோ.... பெண் : ஓஹோஹோ ஆண் : ஹா.....ஹா....ஆஅ.... பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் பெண் : இளையவர் என்றால் ஆசை வரும் இளையவர் என்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் முதியவர் என்றால் பாசம் வரும் பெண் : ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் ஆண் : உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் பெண் : இருவர் என்பது மாறிவிடும் இருவர் என்பது மாறிவிடும் இருவர் : இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும் இருவர் : அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam