Roman script
Singer : K. B. Sundarambal
Music by : R. Sudharsanam
Female Part
Oruvanukku oruthi endra
Uyir moochai ulladakki…
Aran ena pattadhae il vaazhkkai…
Adhuvum…
Piran pazhippadhillaayin nandru yenum…
Thirukkuralai maravaadhae…
Thirukkuralai maravaadhae…
Dhisai thavari pogaadhae…
Ae… ae… ae… ae… ae…
Female Part
Vaazhkkai enum odam
Vazhangugindra paadam
Maanidarin manadhinilae
Marakka onnaa vaedham
Female Part
Vaazhkkai enum odam
Vazhangugindra paadam
Maanidarin manadhinilae
Marakka onnaa vaedham
Vaazhkkai enum odam…
Female Part
{Vaalibam enbadhu
Kalaigindra vaedam adhil
Vandhadhu varattum
Enbavan muzhu moodan} (2)
Female Part
Varum mun kaappavan
Thaan arivaali
Puyal varum mun kaappavan thaan
Arivaali
Adhu vandha pinnae thavippavan
Thaan yaemaali
Female Part
Vaazhkkai enum odam
Vazhangugindra paadam
Maanidarin manadhinilae
Marakka onnaa vaedham
Vaazhkkai enum odam…
Female Part
Thuduppugal illaa padagu
Alaigal azhaikkindra dhisai ellaam pogum
Theemaiyai thaduppavar illaa vaazhvum
Andha padagin nilai polae aagum
Andha padagin nilai polae aagum
Female Part
Vaazhkkai enum odam
Vazhangugindra paadam
Maanidarin manadhinilae
Marakka onnaa vaedham
Vaazhkkai enum odam…தமிழ்
பாடகி : கே. பி. சுந்தராம்பாள் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி... அறன் எனப் பட்டதே இல் வாழ்க்கை... அதுவும்... பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்... திருக்குறளை மறவாதே... திருக்குறளை மறவாதே... திசை தவறிப் போகாதே... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்... பெண் : வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வாலிபம் என்பது கலைகின்ற வேடம் அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி புயல் வரும் முன் காப்பவன் தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்... பெண் : துடுப்புகள் இல்லா படகு அலைகள் அழைக்கின்ற திசை எல்லாம் போகும் தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும் அந்த படகின் நிலை போலே ஆகும் அந்த படகின் நிலை போலே ஆகும் பெண் : வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம் வாழ்க்கை எனும் ஓடம்...
Song information
Singer: K. B. Sundarambal
Music by: R. Sudharsanam
Release information: From Poompuhar (1964) · Lyricist: M. Karunanidhi
Explore this song
- Singer: K. B. Sundarambal
- Film / album: Poompuhar
- Composer: R. Sudharsanam