Roman script
Singer : K. B. Sundarambal Music by : K. V. Mahadevan Female Part {Pazham neeyappaa Gyaana pazham neeyappaa Thamizh gyaana pazham neeyappaa} (2) Sabaidhannil thiruchchabaidhannil Uruvaagi pulavorkku porul koorum Pazham neeyappaa Gyaana pazham neeyappaa Thamizh gyaana pazham neeyappaa Female Part Kannondril kanalaai vandhaai Netri kannondril kanalaai vandhaai Aaru kamalaththil uruvaai nindraai Aaru kamalaththil uruvaai nindraai Female Part Karthikagai pen paal undaai Thiru karthikagai pen paal undaai Ulagannai anaipaalae thirumeni oru sertha Thamizh gyaana pazham neeyappaa Female Part Oorundu perundu Uravundu sugamundu utraar petraarum undu Oorundu perundu Uravundu sugamundu utraar petraarumundu Neerunda megangal ninraadum kailaiyil Neevaazha idamum unduu Neerunda megangal ninraadum kailaiyil Neevaazha idamum unduu Female Part Thaaiyundu manamundu Thaaiyundu manamundu Anbulla thanthaikku Thaaladha pasam undu Un thaththuvan thavarendru sollavum Avvaiyin thamizhukku urimai undu Female Part Aaruvadhu sinam kooruvadhu thamizh Ariyaadha siruvanaa nee Aaruvadhu sinam kooruvadhu thamizh Ariyaadha siruvanaa nee Maaruvadhu manam seruvadhu inam Theriyaadha muruganaa nee Maaruvadhu manam seruvadhu inam Theriyaadha muruganaa nee Female Part Yerumayil yeru Eesanidam naadu Yerumayil yeru Eesanidam naadu Inmugam kaattavaa nee Female Part Yetrukkolvaai koottichchelven Ennudan odivaa nee Ennudan odivaa nee ….
தமிழ்
பாடகி : கே.பி. சுந்தராம்பாள் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா } (2) சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பெண் : கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் பெண் : கார்த்திகைப் பெண்பால் உண்டாய் திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்த்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா பெண் : ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு பெண் : தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு பெண் : ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ பெண் : ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ பெண் : ஏற்றுக்கொள்வாய் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan, Sankaradas Swamigal
- Singer: K. B. Sundarambal
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan