Roman script

Singer : K. B. Sundarambal

Music by : K. V. Mahadevan

Female Part

Vaasi vaasi endru

Vasiththa thamizh indru…uuu

Vaasi vaasi endru

Vasiththa thamizh indru…uuu…uu..

Shivaa shivaaa ena

Sindhai thanil nindru…uuu…..uu…

Avaavinaal indha avvai tamizh kondu…uuu

Kavi paaaa…dinaal unnai

Kankuliraaa..kandu

தமிழ்

பாடகி : கே.பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : வாசி வாசி

என்று வாசித்த தமிழ்

இன்று....வாசி வாசி என்று

வாசித்த தமிழ் இன்று....

சிவா சிவா என சிந்தை

தன்னில் நின்று ....அவாவினால்

இந்த அவ்வை தமிழ் கொண்டு .....

கவி பா....டினால் உன்னை

கண்குளிர கண்டு

Song information

Singer: K. B. Sundarambal

Music by: K. V. Mahadevan

Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan

Explore this song