Roman script
Singers : T. M. Soundarajan and Bharathi Music by : S. M. Subbaih Naidu Male Part Aaa….aa…aa….aaa….aaa…. Female : Ahaa….haa….ooh….ho… Laala laalalaala laa Male Part Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Female : Heehim Male : Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Female Part Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa Male : Heehim Female : Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa Male Part Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Male Part Kangal pesi kalanthu vaazhum Kudumba vaazhkkai polavey Female : Aha haa aha haa Laala laala laala laa Male Part Kangal pesi kalanthu vaazhum Kudumba vaazhkkai polavey Kanivu pongum kavidhai ondrai Ulagil kaana mudiyumaa Female Part Uyarntha thalaivan manaivi endru Ulagam sollum vaelaiyil Male : Aahaa aahaa aaha haa Female Part Uyarntha thalaivan manaaivi endru
Ulagam sollum vaelaiyil Ullam endru vellakaattin Inbam thaanga mudiyumaa…. Male Part Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Male Part Aadaithottu izhukkumpothu Pothu pothum Female : Hmm heehim Male Part Aadaithottu izhukkumpothu Pothu pothum Aasai illai enbathaga Artham kaana mudiyumaa Female Part Moodi vaiththa manathin ullae Modhum inba ninaivilae Moodi vaiththa manathin ullae Modhum inba ninaivilae Vendumendra artham indri Vaeru kaana mudiyuma… Male Part Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Female : Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa Male Part Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa Female : Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa Both : Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa Male Part Thanga nilave neeyillamal Both : Thanimai kaana mudiyumaa Thanimai kaana mudiyumaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பாரதி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆஅ......ஆ.....ஆ.....ஆஅ....ஆஅ பெண் : அஹா....ஹா....ஒஹ்...ஹோ... லால லாலலால லா ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா பெண் : ஹீஹிம் ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா ஆண் : ஹீஹிம் பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா..... ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா ஆண் : கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே பெண் : அஹ ஹா அஹ ஹா லால லால லால லா ஆண் : கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே கனிவு பொங்கும் கவிதை ஒன்றை உலகில் காண முடியுமா பெண் : உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில் ஆண் : ஆஹா ஆஹ ஆஹ ஹா பெண் : உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில் உள்ளம் என்ற வெள்ளக் காட்டின் இன்பம் தாங்க முடியுமா...... ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா ஆண் : ஆடைத்தொட்டு இழுக்கும்போது போதும் போதும் பெண் : ஹ்ம்ம் ஹீஹிம் ஆண் : ஆடைத்தொட்டு இழுக்கும்போது போதும் போதும் என்பதில் ஆசை இல்லை என்பதாக அர்த்தம் காண முடியுமா பெண் : மூடி வைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே மூடி வைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே வேண்டுமென்ற அர்த்தம் இன்றி வேறு காண முடியுமா........ ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா இருவர் : நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா..... ஆண் : தங்க நிலவே நீயில்லாமல் இருவர் : தனிமை காண முடியுமா தனிமை காண முடியுமா
Song information
Singers: T. M. Soundarajan and Bharathi
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Snegithi (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundarajan and Bharathi
- Film / album: Snegithi
- Composer: S. M. Subbaih Naidu