Roman script
Singer : P. Susheela Music by : T. G. Lingappa Female Part Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Andhi pagalaai endhan manadhil Arul vilangum deivamae Female Part Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Female Part Thookki veitha karanthanilae Thaayai kandenae Nee thulli vandhu kuthitha podhu Seiyai kandenae Female Part Soodi vaitha malargalil un Karunai kandenae Soodi vaitha malargalil un Karunai kandenae Ennai thotizhuthu anaitha podhu Deivam kandenae Female Part Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Female Part Endha naattil ponni vellam perugi odumoo Endha naattil gopurangal uyarndhu kaanumo Andha naattil pirandhu vandha thalaivan allavaa Andha naattil pirandhu vandha thalaivan allavaa Ennai aala vandhu vaazha veitha iraivan allavaa Female Part Thanga malarae ullamae Thadhumbhi odum vellamae Andhi pagalaai endhan manadhil Arul vilangum deivamae Female Part Hmm mm mm hmm mm mm…(2)
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா பெண் : தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே... பெண் : தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே பெண் : தூக்கி வைத்த கரந்தனிலே தாயைக் கண்டேனே நீ துள்ளி வந்து குதித்தபோது சேயைக் கண்டேனே பெண் : சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே சூடி வைத்த மலர்களில் உன் கருணை கண்டேனே என்னை தொட்டிழுத்து அணைத்தபோது தெய்வம் கண்டேனே...... பெண் : தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே பெண் : எந்த நாட்டில் பொன்னி வெள்ளம் பெருகி ஓடுமோ எந்த நாட்டில் கோபுரங்கள் உயர்ந்து காணுமோ அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா அந்த நாட்டில் பிறந்து வந்த தலைவனல்லவா என்னை ஆள வந்து வாழ வைத்த இறைவனல்லவா... பெண் : தங்க மலரே உள்ளமே ததும்பி ஓடும் வெள்ளமே அந்தி பகலாய் எந்தன் மனதினில் அருள் விளங்கும் தெய்வமே... ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ...ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ...
Song information
Singer: P. Susheela
Music by: T. G. Lingappa
Release information: From Thanga Malar (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thanga Malar
- Composer: T. G. Lingappa