Roman script
Thaneer Ennum Kannadi Song Lyrics is the track from Mugarasi Tamil Film– 1966, Starring M.G.R., Gemini Ganesan, M. N. Nambiyar, S. A. Ashokan, C. K. Nagesh, V. K. Ramasamy, J. Jayalalitha, Jayanthi, Manorama and P. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi Pennin udalum paedhai manamum Thulludhu sugathil thalladi Thalladi thalladi Female Part Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi Pennin udalum paedhai manamum Thulludhu sugathil thalladi Thalladi thalladi Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi Female Part Muzhangal thazhuvum kuzhalodu Moodiya kuvalai vizhiyodu Inikkum sevvaai idhazhodu Yenindha meenukku vilaiyattu Yenindha meenukku vilaiyattu Female Part Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi Female Part Kulirndha kaatru nadikkudhamma Koovum kuyilum thudikudhamma Kulirndha kaatru nadikkudhamma Koovum kuyilum thudikudhamma Mayilukku porvai vendumendru Manadhum udalum ketkkudhamma Ketkudhamma ketkkudhamma Female Part Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi Pennin udalum paedhai manamum Thulludhu sugathil thalladi Thalladi thalladi Thanneer ennum kannadi Thazhuvudhu munnadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி பெண்ணின் உடலும் பேதை மனமும் துள்ளுது சுகத்தில் தள்ளாடி தள்ளாடி தள்ளாடி பெண் : தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி பெண்ணின் உடலும் பேதை மனமும் துள்ளுது சுகத்தில் தள்ளாடி தள்ளாடி தள்ளாடி தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி பெண் : முழங்கால் தழுவும் குழலோடு மூடிய குவளை விழியோடு இனிக்கும் செவ்வாய் இதழோடு ஏனிந்த மீனுக்கு விளையாட்டு ஏனிந்த மீனுக்கு விளையாட்டு.... பெண் : தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி பெண் : குளிர்ந்த காற்று நடிக்குதம்மா கூவும் குயிலும் துடிக்குதம்மா குளிர்ந்த காற்று நடிக்குதம்மா கூவும் குயிலும் துடிக்குதம்மா மயிலுக்குப் போர்வை வேண்டுமென்று மனதும் உடலும் கேட்குதம்மா கேட்குதம்மா கேட்குதம்மா பெண் : தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி பெண்ணின் உடலும் பேதை மனமும் துள்ளுது சுகத்தில் தள்ளாடி தள்ளாடி தள்ளாடி தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி
Song information
Singer: P. Susheela
Release information: From Mugarasi (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mugarasi