Roman script

Singer : P. Susheela

Music by : S. Dakshinamurthi

Female Part

Thandhai yaaro thaayum yaaro

Neeyum endha ooro

Thandhai yaaro thaayum yaaro

Neeyum endha ooro

Jaalakkaaraa thoongadaa…

Aa… aa…aaa….aa….aa…

Jaalakkaaraa…. thoongadaa

Jaalakkaaraa thoongadaa

Aaraaro naan yaaro nee yaaro

Female Part

Thandhai yaaro thaayum yaaro

Neeyum endha ooro

Female Part

Manam purindhu arasum vaembum

Manam purindhu arasum vaembum

Valam varaadha podhilum naan

Valam varaadha podhilum

Mazhalaiyaaga veedu thaedi

Vandhadhenna vindhaiyo

Female Part

Thandhai yaaro thaayum yaaro

Neeyum endha ooro

Female Part

Maalai soodi laali paadi

Ooo ooo ooo ooo oo ooo

Maalai soodi laali paadi

Manaiviyaaga kollum munnae

Ezhu vayasu pillaiyaaga

Enakku thandhaar unnaiyae

Female Part

Vaalai summaa surutti kondu

Thoongadaa nee thoongu

Thoongadaa nee thoongu

Vambu seidhaal undhan kannam

Endhan kaiyaal veengum

Vambu seidhaal undhan kannam

Endhan kaiyaal veengum

Female Part

Thandhai yaaro thaayum yaaro

Neeyum endha ooro…

Thandhai yaaro…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

பெண் : தந்தை யாரோ தாயும் யாரோ

நீயும் எந்த ஊரோ

தந்தை யாரோ தாயும் யாரோ

நீயும் எந்த ஊரோ

ஜாலக்காரா தூங்கடா.......

ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....

ஜாலக்காரா தூங்குடா

ஜாலக்காரா தூங்கடா

ஆராரோ ஆராரோ நீயாரோ

பெண் : தந்தை யாரோ தாயும் யாரோ

நீயும் எந்த ஊரோ

பெண் : மணம் புரிந்து அரசும் வேம்பும்

மணம் புரிந்து அரசும் வேம்பும்

வலம் வராத போதிலும் நான்

வலம் வராத போதிலும்

மழலையாக வீடு தேடி

வந்ததென்ன விந்தையோ

பெண் : தந்தை யாரோ தாயும் யாரோ

நீயும் எந்த ஊரோ

பெண் : மாலை சூடி லாலி பாடி

ஓஓ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ

மாலை சூடி லாலி பாடி

மனைவியாக கொள்ளும் முன்னே

ஏழு வயசு பிள்ளையாக

எனக்கு தந்தான் உன்னை

பெண் : வாலை சும்மா சுருட்டி கொண்டு

தூங்கடா நீ தூங்கு

தூங்கடா நீ தூங்கு

வம்பு செய்தால் உந்தன் கன்னம்

எந்தன் கையால் வீங்கும்

வம்பு செய்தால் உந்தன் கன்னம்

எந்தன் கையால் வீங்கும்

பெண் : தந்தை யாரோ தாயும் யாரோ

நீயும் எந்த ஊரோ......

தந்தை யாரோ.....

Song information

Singer: P. Susheela

Music by: S. Dakshinamurthi

Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi

Explore this song