Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Thandavam podhumaiyae Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae Male Part Veenaiyil saama vaedham odhiya Vendhan azhumbodhu Veenaiyil saama vaedham odhiya Vendhan azhumbodhu Male Part Netri venneer anindhavan Kanneer vadithum vaasal varum bothu Male Part Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae Male Part Senjottru kadan theerkka oru thambhiyum Kaala mughil pol kargitha oru pillaiyum Senjottru kadan theerkka oru thambhiyum Kaala mughil pol kargitha oru pillaiyum Male Part Therukaattil poraadi saaindhadhen Endrum saayadha kundranghal nilai saindhadhen Ivai vinai enbadha illai vidhi enbadha Nitham sathiraadum sivanae un seyal enbadha Male Part Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae Male Part Nan pettra magal vaazha nalam paadinen Aval ninaivaaga naal dhorum uyir vaadinen Nan pettra magal vaazha nalam paadinen Aval ninaivaaga naal dhorum uyir vaadinen Male Part Kuttranghal ver enna naan seidhadhu Endhan suttranghal enai vittu yen ponadhu Kuttranghal ver enna naan seidhadhu Endhan suttranghal enai vittu yen ponadhu Naan thaniyaavadha nenjam thanal aavadha Endrum kalangadha ilangesan alai paaivadha Male Part Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தாண்டவம் போதுமைய்யே தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே ஆண் : வீணையில் சாம வேதம் ஓதிய வேந்தன் அழும்போது வீணையில் சாம வேதம் ஓதிய வேந்தன் அழும்போது ஆண் : நெற்றி வெந்நீர் அணிந்தவன் கண்ணீர் வடித்தும் வாசல் வரும்போது ஆண் : தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும் காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும் செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும் காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும் ஆண் : தெருக்காட்டில் போராடி சாய்ந்ததேன் என்றும் சாயாத குன்றங்கள் நிலை சாய்ந்ததேன் இவை வினை என்பதா இல்லை விதி என்பதா நித்தம் சதிராடும் சிவனே உன் செயல் என்பதா ஆண் : தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே ஆண் : நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன் அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன் நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன் அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன் ஆண் : குற்றங்கள் வேறென்ன நான் செய்தது எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது குற்றங்கள் வேறென்ன நான் செய்தது எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது நான் தனியாவதா நெஞ்சம் தணலாவதா என்றும் கலங்காத இலங்கேசன் அலை பாய்வதா ஆண் : தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே....
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Ilangeswaran (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Ilangeswaran
- Composer: M. S. Vishwanathan