Roman script
Singer : Soundararajan Music by : S. M. Subbaih Naidu Male Part Tamizhan endroru inamundu Tamizhan endroru inamundu Thaniyae avarukoru gunamundu Thaniyae avarukoru gunamundu Amizhtham avanathu mozhiyaagum Andrae avanathu vazhiyaagum Andrae avanathu vazhiyaagum Male Part Kalaigal yaavilum vallavanaam Kattravar evarukkum nallavanaam Kalaigal yaavilum vallavanaam Kattravar evarukkum nallavanaam Male Part Nilai porul parpala adaiyaalam Nindrana innum udaiyonaam Male Part Tamizhan endroru inamundu Male Part Maanam perithena uyir viduvaan Matravarukkaaga thuyar paduvaan Maanam perithena uyir viduvaan Matravarukkaaga thuyar paduvaan Male Part Thaanam vaangida koosiduvaan Tharuvathu melena pesiduvaan Thaanam vaangida koosiduvaan Tharuvathu melena pesiduvaan Male Part Tamizhan endroru inamundu Male Part Yaasigal thozhuthal undeninum Samarasam naattinil kandavanaam Samarasam naattinil kandavanaam Male Part Needhiyum urimaiyum anniyarkkum Nirai kuraiyaamal panninavan Male Part Tamizhan endroru inamundu Thaniyae avarukoru gunamundu gunamundu
தமிழ்
பாடகர் : சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்றே அவனது வழியாகும் அன்றே அவனது வழியாகும் ஆண் : கலைகள் யாவிலும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் கலைகள் யாவிலும் வல்லவனாம் கற்றவர் எவர்க்கும் நல்லவனாம் ஆண் : நிலை பொருள் பற்பல அடையாளம் நின்றன இன்னும் உடையோனாம் ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு ஆண் : மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவருக்காக துயர் படுவான் மானம் பெரிதென உயிர் விடுவான் மற்றவருக்காக துயர் படுவான் ஆண் : தானம் வாங்கிட கூசிடுவான் தருவது மேலென பேசிடுவான் தானம் வாங்கிட கூசிடுவான் தருவது மேலென பேசிடுவான் ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு ஆண் : யாசிகள் தொழுதல் உண்டெனினும் சமரசம் நாட்டினில் கண்டவனாம் சமரசம் நாட்டினில் கண்டவனாம் ஆண் : நீதியும் உரிமையும் அந்நியர்க்கும் நிறை குறையாமல் பண்ணினவன் ஆண் : தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு குணமுண்டு
Song information
Singer: Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Malaikkallan (1954) · Lyricist: Ramalingam Pillai
Explore this song
- Singer: Soundararajan
- Film / album: Malaikkallan
- Composer: S. M. Subbaih Naidu