Roman script

Singer : P. Susheela

Music by : R. Sudharsanam

Male Part

Thathi thakanaka jam

Tharikidathaka thaa thakadhim

Thathi thakanaka jam

Tharikidathaka thaa thakadhim

Thathi thakanaka jam jam thoku tharikidathaka

Thathi thakanaka jam jam thiku tharikidathaka

Thathi thakanaka jam thakadhit thakanaka jam

Dit thakanaka jam thakadhit thakanaka jam

Thadhari thadhana thajonu thadhimi

Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa

Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa

Thathi thaa thakadhiku thakadhikuthaka thaa

Female Part

Thamizh engal uyiraanadhu…

Thamizh engal uyiraanadhu

Indha thamizh engal uyiraanadhu

Kaala chuzhalaalum kanalaalum

Azhiyaadhu nilaiyaana

Thamizh engal uyiraanadhu…

Female Part

Padipporkku paal pondradhu…

Padipporkku paal pondradhu

Thannai pagaipporkku vael pondradhu

Female Part

Padipporkku paal pondradhu…

Thannai pagaipporkku vael pondradhu

Engal thaaiyagathil thanmaana

Kalai thaeril sathiraadum

Thamizh engal uyiraanadhu…

Female Part

{Senthamizhum pen kuralum

Ondraagattum

Dheva mangaiyarum ingu vandhu

Nindraadattum} (2)

Female Part

{Thandai ittu vandha adi

Sendaagattum

Naadham thandhi thotta veenai

Yena undaagattum} (2)

Female Part

{Sindhugindra punmuruval

Muthaagattum

Thaen pongugindra kannam

Poongothaagattum} (2)

Female Part

{Andhi veyil pattu udal

Ponnaagattum

Kandu aadavar ullam salladai

Kannaagattum} (2)

Kandu aadavar ullam salladai kannaagattum

Kandu aadavar ullam salladai kannaagattum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம்

தத்தித் தகனக ஜம் தரிகிடதக தா தகதிம்

தத்தித் தகனக ஜம் ஜம் தொகு தரிகிடதக

தகதித் தகனக ஜம் ஜம் திகு தரிகிடதக

தத்தித் தகனக ஜம் தகதித் தகனக ஜம்

தீத் தகனக ஜம் தகதித் தகனக ஜம்

ததரி ததண தஜொணு ததிமி

தத்தித் தா தகதிகு தகதிகுதக தா

தத்தித் தா தகதிகு தகதிகுதக தா

தத்தித் தா தகதிகு தகதிகுதக தா

பெண் : தமிழ் எங்கள் உயிரானது...

தமிழ் எங்கள் உயிரானது

இந்தத் தமிழ் எங்கள் உயிரானது

காலச் சுழலாலும் கனலாலும்

அழியாது நிலையான

தமிழ் எங்கள் உயிரானது...

பெண் : படிப்போர்க்கு பால் போன்றது...

படிப்போர்க்கு பால் போன்றது

தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது

பெண் : படிப்போர்க்கு பால் போன்றது

தன்னை பகைப்போர்க்கு வேல் போன்றது

எங்கள் தாயகத்து தன்மான

கலைத் தேரில் சதிராடும்

தமிழ் எங்கள் உயிரானது...

பெண் : {செந்தமிழும் பெண் குரலும்

ஒன்றாகட்டும்

தேவ மங்கையரும் இங்கு வந்து

நின்றாடட்டும்} (2)

பெண் : {தண்டை இட்டு வந்த அடி

செண்டாகட்டும்

நாதம் தந்தி தொட்ட வீணை என

உண்டாகட்டும்} (2)

நாதம் தந்தி தொட்ட வீணை என உண்டாகட்டும்

பெண் : {சிந்துகின்ற புன்முறுவல்

முத்தாகட்டும்

தேன் பொங்குகின்ற கன்னம்

பூங்கொத்தாகட்டும்} (2)

பெண் : {அந்தி வெயில் பட்டு உடல்

பொன்னாகட்டும்

கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக்

கண்ணாகட்டும்} (2)

கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்

கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்

Song information

Singer: P. Susheela

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: Mayavanathan

Explore this song