Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Chorus ………………….. Male Part Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female Part Vaasam veesum poovu vaadaikaathu novu Male : Vaasam veesum poovu vaadaikaathu novu Female Part Ahaa mallukattu katti ennai allikittu Poga vandha thaamirabharani aaru Male : Mmmm Female : Idhu tharaiyil nadakkum thaeru Male : Mmm thaamirabharani aaru Female : Ahaa idhu tharaiyil nadakkum thaeru Chorus …………….. Female Part {Kannum kannum pesurappo Kaadhal dhisai kaathadikkum Male Part Nenjum nenjum serurappo Kaama rasam oothedukkum} (2) Female Part Kattukolaiyaadha pon meani punnaagi Sotta sotta neeeraadum Male : Vittu piriyaadhu ondroodu ondraagi Kattupattu poraadum Female Part Thivaraadho indru thaanae Oru vaasal thaan…sugangal vara Male Part Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female Part Aaa..aa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Chorus …………………………… Male Part {Kondhalichu pongudhamma Putham pudhu nandhavanam Female Part Sondham onna thaedudhamma Kaadhalilae vendha manam} (2) Male Part Kallavizhikkullae orr minnal undaagi Mella mella sooderum Female : Thulli odum kaalgal nindraalum thalladum Pinni pinni thaan aadum Male : Sugabogam vilaiyaadi isaipaadum naal Inaindhu varum Female Part Thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Male Part Thaamirabharani aaru idhu Tharaiyil nadakkum thaeru Female Part {Vaasam veesum poovu Male : Vaadaikaathu novu} (2) Female Part Ahaa mallukattu katti ennai allikittu Poga vandha thaamirabharani aaru Male : Mmmm Female : Idhu tharaiyil nadakkum thaeru Male : Aaa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru Female : Ahaa thaamirabharani aaru Idhu tharaiyil nadakkum thaeru
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா குழு : ........................... ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு ஆண் : வாசம் வீசும் பூவு வாடைக்காத்து நோவு பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு ஆண் : ம்ம் பெண் : இது தரையில் நடக்கும் தேரு ஆண் : ம்ம் தாமிரபரணி ஆறு பெண் : ஆஹா ஆண் : இது தரையில் நடக்கும் தேரு குழு : ..................................... பெண் : {கண்ணும் கண்ணும் பேசுறப்போ காதல் திசை காத்தடிக்கும் ஆண் : நெஞ்சும் நெஞ்சும் சேருறப்போ காம ரசம் ஊத்தெடுக்கும்} (2) பெண் : கட்டுக்குலையாத பொன்மேனி புண்ணாகி சொட்டச்சொட்ட நீராடும் ஆண் : விட்டுப்பிரியாது ஒன்றோடு ஒன்றாகி கட்டுப்பட்டு போராடும் பெண் : திறவாதோ இன்றுதானே ஒரு வாசல்தான் சுகங்கள் வர ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : ஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு குழு : .............................. ஆண் : {கொந்தளிச்சு பொங்குதம்மா புத்தம் புது நந்தவனம் பெண் : சொந்தம் ஒண்ணு தேடுதம்மா காதலிலே வெந்த மனம்} (2) ஆண் : கள்ளவிழிக்குள்ளே ஓர் மின்னல் உண்டாகி மெல்ல மெல்ல சூ..டேறும் பெண் : துள்ளி ஓடும் கால்கள் நின்றாலும் தள்ளாடும் பின்னி பின்னித்தான் ஆடும் ஆண் : சுகபோகம் விளையாடி இசைபாடும் நாள் இணைந்து வரும் பெண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு ஆண் : தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு பெண் : வாசம் வீசும் பூவு ஆண் : வாடைக்காத்து நோவு பெண் : வாசம் வீசும் பூவு ஆண் : வாடைக்காத்து நோவு பெண் : ஆஹா மல்லுக்கட்டு கட்டி என்னை அள்ளிக்கிட்டு போக வந்த தாமிரபரணி ஆறு ஆண் : ம்ம் பெண் : இது தரையில் நடக்கும் தேரு ஆண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு பெண் : ஆஆ ஆண் : இது தரையில் நடக்கும் தேரு பெண் : ஆஆஆ தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva