Roman script
Thambi Konjam Nillappaa Song Lyrics is the track from Rasigan Tamil Film – 1994, Starring Vijay Sanghavi and Vichithra. This song was sung by Deva and the music was composed by Deva. Lyrics works are penned by P. R. C. Balu. Singer : Deva Music by : Deva Lyrics by : P. R. C. Balu Male Part Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Male Part Kadhal enna saami kuththamma Saami kooda illa suththamaa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Male Part Eswaran mel aasa vachi Kaaththirunthaa meenaatchi Eesanaiyae kattikkittaa Thenmathurai adhu saatchi Male Part Kannan mela aasa vachchi Kaaththirunthaa aandaalu Kannanaiyae kattikittaa Solluthappaa varalaaru Male Part Valli mela aasai vachchi Murugan avan suththunathum Annankaaran pullaiyaaru Oththaasa pannunathum Saami senja leelaiyinu Kaiya kooppuraan Thambi neeyum naanum
Kadhalichchaa kaiya onguraan Male Part Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Male Part Kadhalukku kann illaennu Sonnavanthaan muttaalu Kannu mattum illaiyinaa Kadhalethum kedayaathu Male Part Thannikkulla azhuththinaalum Panthu ulla pogaathu Kadhal mattum illaiyinaa Bhoomi inga suththaathu Male Part Aasa vacha manasu renda Pirichavanga vaazhnthathillae Sooriyana theekkuchiyaala Erichavanga yaarumilla Male Part Kadhaigal neraiya ketta pinnum Ariv varalaiyaa thambi kadhal oru vedhamunnu Thelivu varalaiyaa Male Part Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppa Male Part Kadhal enna saami kuththamaa Saami kooda illa suththamaa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppaa Thambi konjam nilluppaa Thappirunthaa solluppaa Male Part Aaa….aa…aa…aah…aa…aa…aa…
தமிழ்
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பி. ஆர். சி. பாலு ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆண் : காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆண் : ஈஸ்வரன் மேல் ஆச வச்சி காத்திருந்தா மீனாட்சி ஈசனையே கட்டிக்கிட்டா தென்மதுரை அது சாட்சி ஆண் : கண்ணன் மேல ஆச வச்சி காத்திருந்தா ஆண்டாளு கண்ணனையே கட்டிகிட்டா சொல்லுதப்பா வரலாறு ஆண் : வள்ளி மேல ஆச வச்சி முருகன் அவன் சுத்துனதும் அண்ணன்காரன் புள்ளையாரு ஒத்தாச பண்ணுனதும் சாமி செஞ்ச லீலையினு கைய கூப்புறான் தம்பி நீயும் நானும் காதலிச்சா கைய ஓங்குறான் ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆண் : காதலுக்கு கண் இல்லேன்னு சொன்னவன்தான் முட்டாளு கண்ணு மட்டும் இல்லையினா காதலேதும் கெடயாது ஆண் : தண்ணிக்குள்ள அழுத்தினாலும் பந்து உள்ள போகாது காதல் மட்டும் இல்லையினா பூமி இங்க சுத்தாது ஆண் : ஆச வச்ச மனசு ரெண்ட பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே சூரியன தீக்குச்சியால எரிச்சவங்க யாருமில்ல ஆண் : கதைகள் நெறைய கேட்ட பின்னும் அறிவு வரலையா தம்பி காதல் ஒரு வேதமுன்னு தெளிவு வரலையா ஆண் : தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆண் : காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா ஆண் : ஆஅ....ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ...ஆ....
Song information
Singer: Deva
Music by: Deva
Lyrics by: P. R. C. Balu
Release information: From Rasigan (1994) · Singer: Deva · Lyricist: P. R. C. Balu · Music: Deva
Explore this song
- Singer: Deva
- Film / album: Rasigan
- Composer: Deva
- Lyricist: P. R. C. Balu