Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja and M. S. Viswanathan Male Part Aaa…..aaa…..aa…. Aa….aaa….aa….aa….aa…. Male Part Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male Part Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo…. Male Part Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male Part Mudhal paarvaiyo….vidhaiyaanathu Mudhal paarvaiyo….vidhaiyaanathu Maru paarvaiyo mazhaiyaanathu Vidhai ezhunthu inam pilanthu thulirvittathu Ivalukku parambarai kulir vittaththu Male Part Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male Part Sudum maangani….vedigindrathae Sudum maangani….vedigindrathae Nagak kangalum thudigindrathae Iravugalai imaigalin mael sumakindrathae Sumappathu sugam ena sirikkindrathae… Male Part Thalirkalil pookkal Thangal mugam paarkkum Vasantha kaalam Male Part Chinna chinna thaagam Kannukullae oorum Ninaivo nijamo…. Male Part Lala lala laalaa lala lala laalaa Lalala laal laa….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆ....... ஆ......ஆஅ.......ஆ......ஆ.....ஆ...... ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம் தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்..... ஆண் : சின்ன சின்ன தாகம் கண்ணுக்குள்ளே ஊறும் நினைவோ நிஜமோ....... ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்... ஆண் : முதல் பார்வையோ......விதையானது முதல் பார்வையோ......விதையானது மறு பார்வையோ மழையானது விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்... ஆண் : சுடும் மாங்கனி......வெடிக்கின்றதே சுடும் மாங்கனி வெடிக்கின்றதே நகக் கண்களும் துடிக்கின்றதே இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே..... ஆண் : தளிர்களில் பூக்கள் தங்கள் முகம் பார்க்கும் வசந்தக் காலம்... ஆண் : சின்ன சின்ன தாகம் கண்ணுக்குள்ளே ஊறும் நினைவோ நிஜமோ....... ஆண் : லல லல லாலா லல லல லாலா லலல லால் லா.......
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja and M. S. Viswanathan
Release information: From En Iniya Pon Nilavae (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: En Iniya Pon Nilavae
- Composer: Ilayaraja and M. S. Viswanathan