Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae Female Part Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae Female Part Maiyaadum poo vizhiyil Maanaadum naadagathai Mayangi mayangi rasikka vendum vaadi Nee ennai thaeduvadhum Kaanamal vaaduvadhum Kadavul thantha kaadhaladi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham Female Part Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae Female Part Poonthendral oorengum Un mugathai thaedi Pudhu veedu kandathadi vaadi Thaenoorum thaamaraiyai Paarthaaga vendum endru Nooru kangal vaadudhadi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham Female Part Thai maadha pongalukku Thaai thantha sengarumbae Thallaadi vaadi thangam polae Female Part Thaaiyaaga naan maari Thanga magal vaazha Thandhuvitten ennaiyadi vaadi Yaarodu yaar endru Kaalamagal ezhudhiyadhai Yaar maatra mudiyumadi vaadi Aareeraareeroo ooo ooo Cham cham cham cham cham cham cham cham
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தை மாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே பெண் : தை மாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே பெண் : மையாடும் பூவிழியில் மானாடும் நாடகத்தை மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி நீ என்னைத் தேடுவதும் காணாமல் வாடுவதும் கடவுள் தந்த காதலடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ...... சம் சம் சம் சம் சம் சம் சம் சம் பெண் : தை மாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே பெண் : பூந்தென்றல் ஊரெங்கும் உன் முகத்தை தேடி புது வீடு கண்டதடி வாடி தேனூறும் தாமரையை பார்த்தாக வேண்டுமென்று நூறு கண்கள் வாடுதடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ..... சம் சம் சம் சம் சம் சம் சம் சம் பெண் : தை மாத பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே தள்ளாடி வாடி தங்கம் போலே பெண் : தாயாக நான் மாறி தங்க மகள் வாழ தந்துவிட்டேன் என்னையடி வாடி யாரோடு யார் என்று காலமகள் எழுதியதை யார் மாற்ற முடியுமடி வாடி ஆரிராரீராரோ ஓஓ ஓஓ...... சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Nee Saatchi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nilave Nee Saatchi
- Composer: M. S. Vishwanathan