Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Thaenodum thanneerin meedhu

Meenodu meenaaga aadu

Sevvaazhai kaalgal ponvandu kangal

Jillendru neeraada aadu

Chorus

Thaenodum thanneerin meedhu

Meenodu meenaaga aadu

Sevvaazhai kaalgal ponvandu kangal

Jillendru neeraada aadu

Female Part

Thathitthathi chellum

Thavalaigal unnai

Thangai pol ninaikkattumae

Chorus

Aahaa Aahaa Aahaa…

Female Part

Thathitthathi chellum

Thavalaigal unnai

Thangai pol ninaikkattumae

Chorus

Haa haa haa haa….

Female Part

Thaamaraiyillaa kulathinil

Un mugam

Thaamarai aagattumae

Chorus

Aa haa haa haa haa…

Thaenodum thanneerin meedhu

Meenodu meenaaga aadu

Sevvaazhai kaalgal ponvandu kangal

Jillendru neeraada aadu

Aa haa haa haa aa haaha haa…

Aa haa ha haa… aa haaaha haa…

Female Part

Chinna chinna thoni

Thavazhvadhu polae

Kanniyudal midhakkattumae

Chorus

Aa haa haa haa haa…

Female Part

Thirumagal konda

Marumagal polae

Raajaangam nadakkattumae

Chorus

Aa haa a ha ha haa…

Thaenodum thanneerin meedhu

Meenodu meenaaga aadu

Sevvaazhai kaalgal ponvandu kangal

Jillendru neeraada aadu

Female Part

Kattavizhndha koondhal

Vettivaer polae

Thanneeril nanaiyattumae

Chorus

Aa ha ha h ha haa ha

Female Part

Kattavizhndha koondhal

Vettivaer polae

Thanneeril nanaiyattumae

Chorus

Aa haa haa haa

Female Part

Koondhalin vaasam

Kaattrinil yaeri

Naadengum manakkattumae

Chorus

Aa haa hahaa haa

All : Thaenodum thanneerin meedhu

Meenodu meenaaga aadu

Sevvaazhai kaalgal ponvandu kangal

Jillendru neeraada aadu

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள்

பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

குழு : தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள்

பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

பெண் : தத்தித் தத்திச் செல்லும்

தவளைகள் உன்னை

தங்கை போல் நினைக்கட்டுமே

குழு : ஆஹா ஆஹா ஆஹா.....

பெண் : தத்தித் தத்திச் செல்லும்

தவளைகள் உன்னை

தங்கை போல் நினைக்கட்டுமே

குழு : ஆஹா ஆஹா ஆஹா.....

பெண் : தாமரை இல்லா குளத்தினில்

உன் முகம்

தாமரை ஆகட்டுமே

குழு : ஆ ஹா ஹா ஹா ஹா.....

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள்

பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

ஆ ஹா ஹா ஹா ஆ ஹாஹா ஹா....

ஆ ஹா ஹா ஹா ஆ ஹாஹா ஹா....

பெண் : சின்னச் சின்னத் தோணி

தவழ்வது போல

கன்னி உடல் மிதக்கட்டுமே

குழு : ஆ ஹா ஹா ஹா ஹா.....

பெண் : திருமகள் கொண்ட

மருமகள் போலே

ராஜாங்கம் நடக்கட்டுமே

குழு : ஆ ஹா ஹா ஹா ஹா.....

தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள்

பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

பெண் : கட்டவிழ்ந்த கூந்தல்

வெட்டிவேர் போலே

தண்ணீரில் நனையட்டுமே

குழு : ஆ ஹா ஹா ஹா ஹா.....

பெண் : கட்டவிழ்ந்த கூந்தல்

வெட்டிவேர் போலே

தண்ணீரில் நனையட்டுமே

 குழு : ஆ ஹா ஹா ஹா

பெண் : கூந்தலின் வாசம்

காற்றினில் ஏறி

நாடெங்கும் மணக்கட்டுமே

குழு : ஆ ஹா ஹா ஹா ஹா.....

அனைவரும் : தேனோடும் தண்ணீரின் மீது

மீனோடு மீனாக ஆடு

செவ்வாழைக் கால்கள்

பொன்வண்டுக் கண்கள்

ஜில்லென்று நீராட ஆடு

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan

Explore this song