Roman script

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Lalallalaa laalalla lalaa laalalla lalaa
Lalallalaa laalalla lalaa laalalla lalaa
Female Part
Thaenil aadum rojaa
Poonthendral aada kanden
En nenjam ponnoonjal aada kanden
Iru kannil enai aalum manivannaa… aa…
Pallaandu paada kanden
Sorgaththai unnaalae neril kanden
Female Part
Thaenil aadum rojaa
Poonthendral aada kanden
En nenjam ponnoonjal aada kanden
Female Part
Idhazh sindhum
Muththangal nooru
Adhu en vaazhvil naan petra peru
Laa laa
Female Part
Idhazh sindhum
Muththangal nooru
Adhu en vaazhvil naan petra peru
Kanavodum…mmm…mm
Kanavodum ninaivodum
Kavidhaigal nee paadu
Unnaal kaaviyam uruvaagum
Female Part
Thaenil aadum rojaa
Poonthendral aada kanden
En nenjam ponnoonjal aada kanden
Female Part
Karumbena nee sollum mazhalai
Adhu arumbaaga porul seidha
Maalai lalal lalaa
Female Part
Karumbena nee sollum mazhalai
Adhu arumbaaga porul seidha
Kani thottam… mmm…mm
Kani thottam vilaiyaadum
Kannangal pooncholai
Kannae en uyir paamaalai
Female Part
Thaenil aadum rojaa
Poonthendral aada kanden
En nenjam ponnoonjal aada kanden
Iru kannil enai aalum manivannaa… aa…
Pallaandu paada kanden
Sorgaththai unnaalae neril kanden
Female Part
Thaenil aadum rojaa
Poonthendral aada kanden
En nenjam ponnoonjal aada kanden

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ......................
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா....
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு லாலா
பெண் : இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு
பெண் : கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை லலலா
பெண் : கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை
பெண் : கனித்தோட்டம் ம்ம்ம்ம்..........
விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை கண்ணே
என்னுயிர் பாமாலை
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா....
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்

Song details

Music by: Ilayaraja

Release information: From Avar Enakke Sontham (1977) · Lyricist: Kannadasan