Roman script

Singers : P. Jayachandran and K. S. Chitra

Music by : Gangai Amaran

Female Part

Mmmm….mmmm…..mmmmm….

Female Part

Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa

Female Part

Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa

Female Part

Thulli thulli odu

Intha annai ennai naadu

Thambi pola neeyum en pechai kelu

Male Part

Veeram nenjil venum

Adhil eeram konjam venum

Thunbam thannai vellum nalla ullam venum

Female Part

Un kaaladi azhagu en kannukku perazhagu

Male : Un kaaladi azhagu en kannukku perazhagu

Female : Karum poopola chinna kannam

Karum poopola chinna kannam

Thumbikkaiyum nenjai allum

Female Part

Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa

Female Part

………………….

Male Part

Katti thangakkatty nee sutti aanaikkutty

Unnai polae pillai intha ooril illai

Female : Vaasa mullai senddu

En kangal neengal rendu

Endrum ungal vaazhvil en kaaval undu

Male Part

Ungal paadhaiyil nizhalaai

Intha bhoomiyil naan varuvaen

Female : Ungal paadhaiyil nizhalaai

Intha bhoomiyil naan varuvaen

Male Part

Ungal santhosam ondrae

Ungal santhosam ondrae

Enthan inbam endrae endrum solvaen

Female Part

Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Azhagae amuthae arugae vaa vaa

Female Part

Thaayum naanae en saeyum neeyae

Vizhiyae unakkae imai naanthaanae

Male : Annai ullam adhu anbin illam

Both : Azhagae amuthae arugae vaa vaa

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ம்ம்ம்...ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்....

பெண் : தாயும் நானே என் சேயும் நீயே

விழியே உனக்கே இமை நான்தானே

அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

அழகே அமுதே அருகே வா வா

பெண் : தாயும் நானே என் சேயும் நீயே

விழியே உனக்கே இமை நான்தானே

அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

அழகே அமுதே அருகே வா வா

பெண் : துள்ளி துள்ளி ஓடு

இந்த அன்னை என்னை நாடு

தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு

ஆண் : வீரம் நெஞ்சில் வேணும்

அதில் ஈரம் கொஞ்சம் வேணும்

துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்

பெண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு

ஆண் : உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு

பெண் : கரும் பூப்போல சின்னக் கன்னம்

கரும் பூப்போல சின்னக் கன்னம்

தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்

பெண் : தாயும் நானே என் சேயும் நீயே

விழியே உனக்கே இமை நான்தானே

ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

அழகே அமுதே அருகே வா வா

பெண் : ............................

ஆண் : கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி

உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை

பெண் : வாச முல்லை செண்டு

என் கண்கள் நீங்கள் ரெண்டு

என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு

ஆண் : உங்கள் பாதையில் நிழலாய்

இந்த பூமியில் நான் வருவேன்

பெண் : உங்கள் பாதையில் நிழலாய்

இந்த பூமியில் நான் வருவேன்

ஆண் : உங்கள் சந்தோஷம் ஒன்றே

உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன்

இன்பம் என்றே என்றும் சொல்வேன்

பெண் : தாயும் நானே என் சேயும் நீயே

விழியே உனக்கே இமை நான்தானே

ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

அழகே அமுதே அருகே வா வா

பெண் : தாயும் நானே என் சேயும் நீயே

விழியே உனக்கே இமை நான்தானே

ஆண் : அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம்

இருவர் : அழகே அமுதே அருகே வா வா

Song information

Singers: P. Jayachandran and K. S. Chitra

Music by: Gangai Amaran

Release information: From Chellakutty (1987) · Lyricist: Muthulingam

Explore this song