Roman script
Singers : P. Jayachandran and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Hae….hae…hae…hae…. Male Part Thaangaathu…..thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Male Part Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female Part Nan chinnanjiru ponnu Ippo venaamaiyyaa Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa Poruththaalae sugamthaane kedaikkum aahaah Male Part Thaangaathu….thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female Part Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa Naan unakkaaga poranthaenaiyyaa Male Part Adi chinnanjiru ponnae En pakkam vaammaa Intha pakkam yaarumilla Vetkkam venaamammaa Inimaelae sugam thaanae kidaikkum Female Part Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa Naan unakkaaga poraenthanaiyyaa Female Part Ada enakkum adha paakka aasa Male : Aahaa Female : Neenga anaikkaama adangaathu poosa Male : Oho Female : Oru naala paaru mala podu Adhukku pirakku paarkkalaam Male Part Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa Female Part Nan chinnanjiru ponnu Ippo venaamaiyyaa Namma paakkum pala kannu idhu koodaathaiyyaa Poruththaalae sugamthaane kedaikkum aahaah Male Part Thaangaathu enna vittu ponaa Thavikkiraen naanaa En pasi theera ilai podammaa haan haa…
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹே....ஹே....ஹே....ஹே...... ஆண் : தாங்காது......தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா ஆண் : தாங்காது என்ன விட்டு போனா.. தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு இப்போ வேணாமய்யா நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ் ஆண் : தாங்காது....தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா நான் உனக்காக பொறந்தேனய்யா ஆண் : அடி சின்னஞ்சிறு பொண்ணே என் பக்கம் வாம்மா இந்த பக்கம் யாருமில்ல வெட்கம் வேணாமம்மா இனிமேலே சுகம் தானே கிடைக்கும்... பெண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா நான் உனக்காக பொறந்தேனய்யா பெண் : அட எனக்கும் அதப் பாக்க ஆச..... ஆண் : ஆஹா.... பெண் : நீங்க அணைக்காம அடங்காது பூச.. .... ஆண் : ஓஹோ... பெண் : ஒரு நாள பாரு மாலப் போடு அதுக்கு பிறகு பார்க்கலாம் ஆண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா பெண் : நான் சின்னஞ்சிறு பொண்ணு இப்போ வேணாமய்யா நம்ம பாக்கும் பல கண்ணு இது கூடாதய்யா பொறுத்தாலே சுகம்தானே கெடைக்கும் ஆஹாஹ் ஆண் : தாங்காது என்ன விட்டு போனா தவிக்கிறேன் நானா என் பசி தீர இலை போடம்மா ஹான் ஹா..
Song information
Singers: P. Jayachandran and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Soorapuli (1983) · Singer: P. Jayachandran and S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and S. P. Sailaja
- Film / album: Soorapuli
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran