Roman script
Singer : Kapil Kapilan Music by : Sam C S Lyrics by : Sam C S Male Part Yea madhiye Manasa padicha nee Naan tholaiya Badhila kedacha nee Male Part Enil sangamikira kaataaru neeyaa Vattamittu enai saaithaaye neeya Enil santhamigira paadal vari neeya Enai vedanakida maanai vandhaaya Male Part Unapakkum kaalamellam Pookum naalamellam Adiye arive neeyum vaayendi Jenmam thaayendi vinji pooyendi Vaa ulagam nee Male and Chorus : Yea tappunu tappunu ennula Ottura 0ttura nee mella Pattunu pattunu kaadhala Nenjukkulla kotti kotti nee vella Male and Chorus : Tappunu tappunu ennula Ottura 0ttura nee mella Pattunu pattunu kaadhala Nenjukkulla kotti kotti nee vella Male Part Maaradhe payanam avalum paatha Theerathe kanavum onna sendha Theeyadhe nelava nelave vandhe Oyaadhe anba kadalaa ava thandaa Male and Chorus : Adikira puyalum alaiyila kadalum Enakkulla enakkula nee dhaane Vedikira ulaiyaa thudikira nenappum Eppavume enakkula thandhayee Male Part Thoorigaiyana penna nee Enai thookilidum kavi jenna nee Nermaraiyaare vinna nee Enai thooliyidum thamizh panna nee Male and Chorus : En uravum nee uyirum nee En ulagam nee Male and Chorus : {Yea tappunu tappunu ennula Ottura 0ttura nee mella Pattunu pattunu kaadhala Nenjukkulla kotti kotti nee vella Male and Chorus : Tappunu tappunu ennula Ottura 0ttura nee mella Pattunu pattunu kaadhala Nenjukkulla kotti kotti nee vella} (3) Male Part Yea madhiye Manasa padicha nee Naan tholaiya Badhila kedacha nee
தமிழ்
ஆண் : ஏ மதியே மனச படிச்ச நீ நான் தொலைய பதிலா கிடச்ச நீ ஆண் : எனில் சங்கமிக்க காட்டாறு நீயா வட்டமிட்டு எனை சாய்த்தாயே நீயா எனில் சந்தமாகிற பாடல் வரி நீயா எனை வேடனாக்கிட மானாய் வந்தாயா ஆண் : உனபாக்கும் காலமெல்லாம் பூக்கும் நாளமெல்லாம் அடியே அறிவே நீயும் வாயேன்டி ஜென்மம் தாயேன்டி விஞ்சி போயேன்டி வா உலகம் நீ ஆண் மற்றும் குழு : யே டப்புனு டப்புனு என்னுள்ள ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல பட்டுனு பட்டுனு காதல நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல ஆண் மற்றும் குழு : டப்புனு டப்புனு என்னுள்ள ஓட்டி ஓட்டுற நீ மெல்ல பட்டுனு பட்டுனு காதல நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல ஆண் : மாறாதே பயணம் அவளும் பாத்தா தீராதே கனவும் ஒன்னா சேந்தா தேயாதே நெலவா நிலவே வந்தே ஓயாதே அன்ப கடலா அவ தந்தா ஆண் மற்றும் குழு : அடிக்கிற புயலும் அலையில கடலும் எனக்குள்ள எனக்குள்ள நீ தானே வெடிக்கிற உலையா துடிக்கிற நெனப்பும் எப்பவுமே எனக்குள்ள தந்தாயே ஆண் : தூரிகயான பெண்ணே நீ எனை தூக்கிலிடும் கவி ஜென்னா நீ நேர்மறையான விண்ணே நீ எனைத் தூளியிடும் தமிழ் பண்ணா நீ ஆண் மற்றும் குழு : என் உறவும் நீ உயிரும் நீ உலகம் நீ ஆண் மற்றும் குழு : {யே டப்புனு டப்புனு என்னுள்ள ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல பட்டுனு பட்டுனு காதல நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல ஆண் மற்றும் குழு : டப்புனு டப்புனு என்னுள்ள ஓட்டி ஓட்டுற நீ மெல்ல பட்டுனு பட்டுனு காதல நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல} (3) ஆண் : ஏ மதியே மனச படிச்ச நீ நான் தொலைய பதிலா கிடச்ச நீ
Song details
Music by: Sam C S
Lyrics by: Sam C S
Release information: From Label (2023) · Singer: Kapil Kapilan · Lyricist: Sam C.S · Music: Sam C S
- Singer: Kapil Kapilan
- Film / album: Label
- Composer: Sam C S
- Lyricist: Sam C S
Song video
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ்