Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Female Part Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan Female Chorus : Break shake rap ellaamae Naama paathaachu Male Chorus : Onnaa rendaa nooru nammaalu Naethu pottaachu Chorus Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan Female Part Kaalam ippo maariduchu Female Chorus : O… ho… hoo ooo… Male : Maari enna aayiduchu Male Chorus : O… ho… ohoo ooo… Female Part Paatti potta buff ravikka Female Chorus : O… ho… hoo ooo… Male : Fashion endru vandhiduchu Male Chorus : O… ho… ohoo ooo… Female Chorus : Paattan potta pant satta Baggy endraayaachu innaalilae Male Chorus : Kaaman potta baanangalae Rocket endraachu innaalilae Chorus : Podaa po ellaamae Nammaalu paatthaachu daa Female Part Thamizhan padachu vecha metteduthu
Vadakkae thirudugiraan Male Part Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan Male Part Sanga kaala pengal ellaam Male Chorus : O… ho… hoo ooo… Female : Pandhadichu paarthadhellaam Female Chorus : O… ho… ohoo ooo… Male Part Volley ball ah aayiduchu Male Chorus : O… ho… hoo ooo… Female : Peru mattum maariduchu Female Chorus : O… ho…o hoo ooo… Male Chorus : Appo paatha kittippullu Ippodhu cricket endraachudhu Female Chorus : Appan kaala mallu yutham Ippodhu boxing endaachudhu Chorus Podaa po ellaamae Nammaalu paatthaachu daa Male Part Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Female Part Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan Female Chorus : Break shake rap ellaamae Naama paathaachu Male Chorus : Onnaa rendaa nooru nammaalu Naethu pottaachu Chorus Thamizhan padachu vecha metteduthu Vadakkae thirudugiraan Oruthan arachu vecha maaveduthu Thirumba arachiduraan
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் பெண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான் பெண் குழு : பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே நாம பாத்தாச்சு ஆண் குழு : ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு நேத்து போட்டாச்சு குழு : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான் பெண் : காலம் இப்போ மாறிடுச்சு பெண் குழு : ஓ......ஹோ... ஹோ ஓஓ... ஆண் : மாறி என்ன ஆயிடுச்சு ஆண் குழு : ஓ... ஓ... ஓஹோ ஹோ... பெண் : பாட்டி போட்ட பஃப் ரவிக்க பெண் குழு : ஓ......ஹோ... ஹோ ஓஓ... ஆண் : ஃபேஷன் என்று வந்திடுச்சு ஆண் குழு : ஓ... ஓ... ஓஹோ ஹோ... பெண் குழு : பாட்டன் போட்ட பேன்ட் சட்ட பேக்கி என்றாயாச்சு இந்நாளிலே ஆண் குழு : காமன் போட்ட பாணங்களே ராக்கெட்டு என்றாச்சு இந்நாளிலே குழு : போடா போ எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா பெண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் ஆண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான் ஆண் : சங்க கால பெண்கள் எல்லாம் ஆண் குழு : ஓ... ஓ... ஓஹோ ஹோ... பெண் : பந்தடிச்சுப் பார்த்ததெல்லாம் பெண் குழு : ஓ......ஹோ... ஹோ ஓஓ... ஆண் : வாலிபாலா ஆயிடுச்சு ஆண் குழு : ஓ... ஓ... ஓஹோ ஹோ... பெண் : பேரு மட்டும் மாறிடுச்சு பெண் குழு : ஓ......ஹோ... ஹோ ஓஓ... ஆண் குழு : அப்போ பாத்த கிட்டிப்புள்ளு இப்போது கிரிக்கெட்டு என்றாச்சுது பெண் குழு : அப்பன் கால மல்லு யுத்தம் இப்போது பாக்ஸிங்கு என்றாச்சுது குழு : போடா போ எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா ஆண் : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் பெண் : ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான் பெண் குழு : பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே நாம பாத்தாச்சு ஆண் குழு : ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு நேத்து போட்டாச்சு குழு : தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து திரும்ப அரச்சிடுறான்
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Kolangal (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Kolangal
- Composer: Ilayaraja