Roman script
Singer : Krishnaraj Music by : Deva Male Part Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum Male Part Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum Theriyaama oruthiyaiththaan Naan kooda love panninaen Naduvaala miss panninaen Kadhalithaan enna nambi yaemaanthaa Kadaisiyilae verappakkam poe saernthaa Male Part Sonnaakkaa rompa rompa vetkkamthaan Sollaatti ammammaadi thukkanthaan Male Part Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum…. Male Part Oru muraithaan yaariputtaa Velavaasi erangidumaa Love panna thodangiputtaa Valaraama irunthidumaa Naduvulaththaan thaduththu vaikka Adhu enna nadhi neeraa Naalaanaa vaadi vida adhu Enna pooch chediyaa Male Part En kadhal ennaalae Enna vittu sendrathadaa Nammooru bus polae Paadhiyilae nindrathadaa Paadhiyaana uravu Nadu veedhiyoram kedakku Yaaru maelae thavaru idhu Saami potta kanakku Male Part
Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum Theriyaama oruthiyaiththaan Naan kooda love panninaen Naduvaala miss panninaen Male Part Kambanukkor maganirunthaan Avan kooda kavinganadaa Kadhalthaan vaazhnthirukka Paliyaaa ilanganadaa Kadhalarkal Iranthathundu Iravaathu kadhaladaa Kaalaththaal eppozhuthum Azhiyaatha paadaladaa Male Part Lailaavum majnuvum Kadhalenum pareetchaiyilae Fail aagi ponaalum Vaazhuraanga padangalilae Aalukkaalu thuninji Intha kadhal pogum kurippaa Aana pothum idhilae Anjaaru peru jeyippaan Male Part Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum Theriyaama oruthiyaiththaan Naan kooda love panninaen Naduvaala miss panninaen Kadhalithaan enna nambi yaemaanthaa Kadaisiyilae verappakkam poe saernthaa Male Part Sonnaakkaa rompa rompa vetkkamthaan Sollaatti ammammaadi thukkanthaan Male Part Tamilnaattu thaaikulamae adiyaena Mannikkanum mudiyaatti thandikkanum….
தமிழ்
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்...... ஆண் : தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்.. தெரியாம ஒருத்தியைத்தான் நான் கூட லவ் பண்ணினேன் நடுவால மிஸ் பண்ணினேன் காதலிதான் என்ன நம்பி ஏமாந்தா கடைசியிலே வேறப்பக்கம் போய் சேர்ந்தா ஆண் : சொன்னாக்கா ரொம்ப ரொம்ப வெட்கம்தான் சொல்லாட்டி அம்மம்மாடி துக்கந்தான் ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்...... ஆண் : ஒருமுறைத்தான் ஏறிப்புட்டா வெலவாசி எறங்கிடுமா லவ் பண்ண தொடங்கிப்புட்டா வளராம இருந்திடுமா நடுவுலத்தான் தடுத்து வைக்க அது என்ன நதி நீரா நாளானா வாடி விட அது என்ன பூச்செடியா ஆண் : என் காதல் என்னாலே என்ன விட்டு சென்றதடா நம்மூரு பஸ் போலே பாதியிலே நின்றதடா பாதியான உறவு நடு வீதியோரம் கெடக்கு யாரு மேலே தவறு இது சாமி போட்ட கணக்கு ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்.. தெரியாம ஒருத்தியைத்தான் நான் கூட லவ் பண்ணினேன் நடுவால மிஸ் பண்ணினேன் ஆண் : கம்பனுக்கோர் மகனிருந்தான் அவன் கூட கவிஞனடா காதல்தான் வாழ்ந்திருக்க பலியான இளைஞனடா காதலர்கள் இறந்ததுண்டு இறவாது காதலடா காலத்தால் எப்பொழுதும் அழியாத பாடலடா ஆண் : லைலாவும் மஜ்னுவும் காதலெனும் பரீட்சையிலே பெயிலாகி போனாலும் வாழுறாங்க படங்களிலே ஆளுக்காளு துணிஞ்சி இந்த காதல் போகும் குறிப்பா ஆனபோதும் இதிலே அஞ்சாறு பேரு ஜெயிப்பான் ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்.. தெரியாம ஒருத்தியைத்தான் நான் கூட லவ் பண்ணினேன் நடுவால மிஸ் பண்ணினேன் காதலிதான் என்ன நம்பி ஏமாந்தா கடைசியிலே வேறப்பக்கம் போய் சேர்ந்தா ஆண் : சொன்னாக்கா ரொம்ப ரொம்ப வெட்கம்தான் சொல்லாட்டி அம்மம்மாடி துக்கந்தான் ஆண் : தமிழ்நாட்டு தாய்க்குலமே அடியேன மன்னிக்கணும் முடியாட்டி தண்டிக்கணும்......
Song information
Singer: Krishnaraj
Music by: Deva
Release information: From Brahmachari (1992 Film) (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Krishnaraj
- Film / album: Brahmachari (1992 Film)
- Composer: Deva