Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… Sri dhevi en vaazhvil arul seiya vaa Sri dhevi en vaazhvil arul seiya vaa Porut chelvamae kalai dheivamae Porut chelvamae dheivamae Malar poonguzhal kalaimani Male Part Sri dhevi en vaazhvil arul seiya vaa Male Part Maanai pola kangal rendum enai paarkkumaa Vaanulaavum manjal megam mazhai serkkumaa Veenai tharum naadham thunaiyaagumaa Inaiyilaa kalaivaani karunai pongumaa aa… Male Part Sri dhevi en vaazhvil arul seiya vaa Male Part Koyil vaasal thaedi thaedi alai paaindhadhae Dheva dhevi unnai enni manam oindhadhae Ingae unnai kanden nalla neramae Inaiyilaa kalaivaani karunai pongumaa aa… Male Part Sri dhevi en vaazhvil arul seiya vaa Male Part Kandaga mani osai ponga Thandai thanadhu thaalam konja Male Part Mirudhuvaana maeniyodum Amudhamaana jaadaiyodum Male Part Ilaiya thogai azhagu mangai Iniya raagam paadi aadi Male Part Thirandu kulungum irandu Kovai pondra idhazhgalodum Sirandhadhoru virundhu yena Thunai varuvadhu adhu tharuvadhu Male Part Sri dhevi en vaazhvil arul seiya vaa Porut chelvamae kalai dheivamae Porut chelvamae dheivamae Malar poonguzhal kalaimani Male Part Sri dhevi en vaazhvil arul seiya vaa
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ......ஆ.....ஆ......ஆ.... ஆ......ஆ.....ஆ......ஆ.... ஆ......ஆ.....ஆ......ஆ.... ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : மானைப் போல கண்கள் ரெண்டும் எனைப் பார்க்குமா வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா வீணை தரும் நாதம் துணையாகுமா இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ... ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : கோயில் வாசல் தேடித் தேடி அலை பாய்ந்ததே தேவ தேவி உன்னை எண்ணி மனம் ஓய்ந்ததே இங்கே உன்னைக் கண்டேன் நல்ல நேரமே இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா ஆ... ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா ஆண் : கண்டகமணி ஓசை பொங்க தண்டை தனது தாளம் கொஞ்ச ஆண் : மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும் ஆண் : இளைய தோகை அழகு மங்கை இனிய ராகம் பாடி ஆடி ஆண் : திரண்டு குலுங்கும் இரண்டு கோவை போன்ற இதழ்களோடும் சிறந்ததொரு விருந்து என துணை வருவது அது தருவது ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா பொருட்ச் செல்வமே கலை தெய்வமே பொருட்ச் செல்வமே தெய்வமே மலர்ப் பூங்குழல் கலைமணி ஆண் : ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா..
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Ilamai Kolam (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Ilamai Kolam
- Composer: Ilayaraja