Roman script
Singer : M. S. Vishwanathan Music by : Gangai Amaran Male Part Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu Sondhangale bandhangale Male Part Manjalukkum maalaikkum Indru enna aanadhu Nenjil vandha inbamoo Vandha vazhi ponadhu Male Part Oru konjum kili Thananthani kootukkul yengudhu Than kannirandil vellamena Gangai nadhi pongudhu Pona vazhi paadhai theduthu indru Sondhangale bandhangale Male Part Dhaagam konda maanidan Thannai mattum paarkiraan Gnyaanam vandha podhilum Kelvi mattum ketkkiraan Male Part Than pillaikutti vazha mattum Sothukkalai serkkiraan Thaan ulla mattum oor ulagai Verulagaai paarkkiraan Thanthanaikkum vazhndhu saagiraan ingae Male Part Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu Male Part Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது சொந்தங்களே பந்தங்களே.... ஆண் : மஞ்சளுக்கும் மாலைக்கும் இன்று என்ன ஆனது நெஞ்சில் வந்த இன்பமோ வந்த வழி போனது ஆண் : ஒரு கொஞ்சும் கிளி தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது தன் கண்ணிரெண்டில் வெள்ளமென கங்கை நதி பொங்குது போன வழி பாதை தேடுது இன்று சொந்தங்களே பந்தங்களே.... ஆண் : தாகம் கொண்ட மானிடன் தன்னை மட்டும் பார்க்கிறான் ஞானம் வந்த போதிலும் கேள்வி மட்டும் கேட்கிறான் ஆண் : தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும் சொத்துக்களை சேர்கிறான் தான் உள்ள மட்டும் ஊர் உலகை வேறுலகாய் பார்க்கிறான் தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது.....
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: Gangai Amaran
Release information: From Ini Oru Sudhanthiram (1987) · Lyricist: Nagai Swaminathan
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Ini Oru Sudhanthiram
- Composer: Gangai Amaran