Roman script
Singers : M. S. Vishwanathan, Balram, Febi Mani A. R. Reihana and Manikka Vinayagam Music by : A. R. Rahman Male Part Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Male Part Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Male Part Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Male Part Kandhal aanalum thaai madipol Oru sugam varumaa.. varuma… Kandhal aanalum thaai madipol Oru sugam varumaa.. varuma… Male Part Sorgam sendralum sondha oor pol Sudhandiram varumaa… varuma… Kan thirandha desam angae Kan moodum desam yengae Kan thirandha desam angae Kan moodum desam yengae Male Part Pirivom nadhigalae
Pizhithaal varugirom Meendum thaaygam Azhaithaal varugirom Kanneer thiraiyil pirandha mannai Kadaisiyaga paarkindrom Male Part Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo…. Female Part Engal sangeetham pillaiyin Azhugaiyilae tholaithom Engal ilamthingal vedi kundu Pugaiyilae pudhaithom Male Part Munniravil malaril kidanthom Pinniravil mullil kizhinthom Kadal neer paravaigaal Irundhal sandhipom Vanamae malaigalae Vaazhndhal sandhipom Thalaiyil koncham nenjil adhigam Sumaigal sumandhu pogindrom Male Part Vidai kodu engal naadae Kadal vaasal thellikkum veedae Panai mara kaadae Paravaigal koodae Marumurai orumurai paarpomaa Chorus Udhatil punnagai pudhaithom Uyirai udambukul pudhaithom Verum koodugal mattum Oorvalam poogindrom ohooo….
தமிழ்
பாடகர்கள் : எம். எஸ்.விஸ்வநாதன், பல்ராம், பெபிமணி, ஏ. ஆர். ரெய்ஹானா மற்றும் மாணிக்க வினாயகம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...ஓஹோ ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ.. ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா... வருமா... கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா... வருமா... ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா... வருமா... கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே.. கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே... ஆண் : பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிறோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...ஓஹோ.... பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம் எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு புகையிலே புதைத்தோம் ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம் பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம் கடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம் வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம் தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம் ஆண் : விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே பனை மர காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்போமா குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்...ஓஹோ....
Song information
Singers: M. S. Vishwanathan, Balram, Febi Mani
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Singer: Balram
- Singer: Febi Mani
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman