Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Sonnadhu Needhaana } (2) Sol sol sol ennuyirae Female Part Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae Female Part { Sammadham Thaanaa } (2) { Yen yen yen Ennuyirae } (2) Female Part Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae Female Part Innoru Kaigalilae yaar Yaar naanaa Enai marandhayaa Yen yen yen en uyirae Female Part Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae Female Part { Mangala Maalai kungumam Yaavum thandhadhellam Needhaanae Female Part Manamagalai Thirumagalai ninaithadhellam Needhaanae }(2) Female Part En Manadhil un Manadhai inaithadhum Needhaanae Female Part Irudhi Varai thunaiyirupen Endradhum needhaanae Female Part Indru sonnadhu Needhaana sol sol Sol ennuyirae Female Part { Deivathin Maarbil soodiya Maalai theruvinilae Vizhalamaa Female Part Theruvinilae Vizhundhalum veroar Kai thodalaamaa } (2) Female Part Oru Kodiyil oru Muraidhaan Malarum malarallavaa Female Part Oru Manadhil oru Muraidhaan Valarum uravallavaa Female Part Innoru Kaigalilae
தமிழ்
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { சொன்னது நீதானா } (2) சொல் சொல் சொல் என்னுயிரே பெண் : சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே பெண் : { சம்மதம் தானா } (2) { ஏன் ஏன் ஏன் என்னுயிரே } (2) பெண் : சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே பெண் : இன்னொரு கைகளிலே யார் யார் நானா என்னை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே பெண் : சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே பெண் : { மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே பெண் : மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே } (2) பெண் : என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே பெண் : இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே பெண் : இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே பெண் : { தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா பெண் : தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா } (2) பெண் : ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா பெண் : ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா பெண் : இன்னொரு கைகளிலே
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Nenjil Or Aalayam (1962) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Nenjil Or Aalayam
- Composer: M.S. Viswanathan