Roman script

Male Part
Sonaa
Female : Aang
Male : Illannaa
Female : Ennathu
Male : Loovammaa
Female : Appadinnaa
Male : Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Female : Ada….ennathu
Male : Sollu
Male : Ohho….ivvalavuthaana
Male : Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Male Part
Kadhal kalyaanam nallathaa illai
Kalyaanathukku pin kadhalaa
Kadhal kalyaanam nallathaa illai
Kalyaanathukku pin kadhalaa
Konjam sonaa illainna loovamma
Konjam sonaa illainna loovamma
Female Part
Kadhal purintha pin kalyaanam seivathu
Kanyamaana murai thaanaiyyaa
Kadhal purintha pin kalyaanam seivathu
Kanyamaana murai thaanaiyyaa
Pengal kann kalangum nilai pomaiyaa
Pengal kann kalangum nilai pomaiyaa
Male Part
Kadhal kalyaanam sariyendraal
Ulagil kannukzhagillaatha
Pengal kadhiyennaagum
Sonaa illainna loovamma konjam
Sonaa illainna loovamma
Male Part
Kadhal purivathu endru ninaiththukkondu
Kannadippathumundu kannaththil palaarendru
Adipatta pinnaalae kavalaipaduvathumundu
Female : Idhu anupavam
Male : Illai aaraatchi
Female Part
Kanda kanda pennai
Karuththil ninaiththu kondu
Kadaloram suttruvathu kadhalaa
Kanda kanda pennai
Karuththil ninaiththu kondu
Kadaloram suttruvathu kadhalaa
Female Part
Karuththai arinthidaamal nadaththai therinthidaamal
Manasai pari koduththal kadhalaa
Karuththai arinthidaamal nadaththai therinthidaamal
Manasai pari koduththal kadhalaa
Female Part
Sama anbu udaiyoraai tharaniyil vaazhnthida
Sariyaana nalangalil saernthida
Sariyaana vayathu tharamaana kalvi
Samamaana gunaththodu koodi
Male : Oo….
Female Part
Amaivaana udalulla aan pengal
Edhirpada appothu undaavathu kadhal
Adhigaaram selvam adhu kondu pengalai
Adimai paduththuvathu saathal
Male Part
Nallaa sonaa illainna loovamma
Konjam sonaa illainna loovamma

தமிழ்

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : லக்ஷமனதாஸ்
ஆண் : சோனா....
பெண் : ஆங்...
ஆண் : இல்லன்னா..
பெண் : என்னது
ஆண் : லூவம்மா...
பெண் : அப்படின்னா....
ஆண் : சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
பெண் : அட...என்னது
ஆண் : சொல்லு
பெண் : ஓஹோ....இவ்வளவுதானா
ஆண் : சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
ஆண் : காதல் கல்யாணம் நல்லதா இல்லை
கல்யாணத்துக்கு பின் காதலா
காதல் கல்யாணம் நல்லதா இல்லை
கல்யாணத்துக்கு பின் காதலா
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா
பெண் : காதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது
கண்யமான முறை தானய்யா
காதல் புரிந்த பின் கல்யாணம் செய்வது
கண்யமான முறை தானய்யா
பெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா
பெண்கள் கண் கலங்கும் நிலை போமய்யா
ஆண் : காதல் கல்யாணம் சரியென்றால்
உலகில் கண்ணுக்கழகில்லாத
பெண்கள் கதியென்னாகும்
சோனா இல்லன்னா லூவம்மா கொஞ்சம்
சோனா இல்லன்னா லூவம்மா
ஆண் : காதல் புரிவது என்று நினைத்துக் கொண்டு
கண்ணடிப்பதுமுண்டு கன்னத்தில் பளாரென்று
அடிப்பட்ட பின்னாலே கவலைப்படுவதுமுண்டு
பெண் : இது அனுபவம்.....
ஆண் : இல்லை ஆராய்ச்சி
பெண் : கண்ட கண்ட பெண்ணைக்
கருத்தில் நினைத்துக் கொண்டு
கடலோரம் சுற்றுவது காதலா
கண்ட கண்ட பெண்ணைக்
கருத்தில் நினைத்துக் கொண்டு
கடலோரம் சுற்றுவது காதலா
பெண் : கருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்
மனசை பறி கொடுத்தல் காதலா
கருத்தை அறிந்திடாமல் நடத்தை தெரிந்திடாமல்
மனசை பறி கொடுத்தல் காதலா
பெண் : சம அன்பு உடையோராய் தரணியில் வாழ்ந்திட
சரியான நலன்களில் சேர்ந்திட
சரியான வயது தரமான கல்வி
சமமான குணத்தோடு கூடி
ஆண் : ஓ......
பெண் : அமைவான உடலுள்ள ஆண் பெண்கள்
எதிர்பட அப்போது உண்டாவது காதல்
அதிகாரம் செல்வம் அது கொண்டு பெண்களை
அடிமைப் படுத்துவது சாதல்
ஆண் : நல்லா சோனா இல்லன்னா லூவம்மா........
கொஞ்சம் சோனா இல்லன்னா லூவம்மா

Song details

Singers: N. S. Krishnan and T. A. Madhuram

Release information: From Laila Majnu (1950) · Singer: N. S. Krishnan and T. A. Madhuram · Lyricist: C. A. Lakshmana Das · Music: S. V. Venkatraman

Sona Illainna Loo Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by N. S. Krishnan and T. A. Madhuram. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Lakhsmana Dass.


Music Director : S. V. Venkatraman

Lyricist : Lakhsmana Dass