Roman script
Paingiliye Mano Raagini Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bagavathi and T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singers : T. S. Bagavathi and T. R. Mahalingam Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Male Part Paingiliyae mano raagini Paingiliyae mano raagini Paarinil en aasai mohini Paingiliyae mano raagini Paarinil en aasai mohini Paingiliyae mano raagini Male Part Paangaana thogai mayil polae Poongaavil aadum anpaana lailaa Paangaana thogai mayil polae Poongaavil aadum anpaana lailaa Female Part Nilavilae azhagin suga kanavilae Nilavilae azhagin suga kanavilae Male : Ulagilae malarntha manamalargal naam Female : Nilavilae azhagin suga kanavilae Male : Ulagilae malarntha manamalargal naam Female Part Kaarmugil vaanavil polae Inaintha nam kaadhalaal naamumae Kaarmugil vaanavil polae Inaintha nam kaadhalaal naamumae Praemayalaal inbam yaethini Paarinil Male Part En aasai mohini Paingiliyae mano raagini Male Part Madhuritha senthaen mozhiyaalae Madhuritha senthaen mozhiyaalae Female : Isai paadum moha madhanaanganae Isai paadum moha madhanaanganae Male Part Thonum pirai chandhiran neeyae laila Female : Melae kaanum velliththaarai neeyae kayas Male : Thonum pirai chandhiran neeyae laila Melae kaanum velliththaarai neeyae kayas Male Part Jeeva jothiyaam Female : Endrum namthu premai Male : Jeeva jothiyaam Female : Endrum namthu premai Male Part Premaiyalaal inbam yaedhini Paarinil en aasai mohini Paingiliyae mano raagini
தமிழ்
பாடகர்கள் : டி. எஸ். பகவதி மற்றும் டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் ஆண் : பைங்கிளியே மனோ ராகினி பைங்கிளியே மனோ ராகினி பாரினில் என் ஆசை மோகினி பைங்கிளியே மனோ ராகினி பாரினில் என் ஆசை மோகினி பைங்கிளியே மனோ ராகினி ஆண் : பாங்கான தோகை மயில் போலே பூங்காவில் ஆடும் அன்பான லைலா பாங்கான தோகை மயில் போலே பூங்காவில் ஆடும் அன்பான லைலா பெண் : நிலவிலே அழகின் சுகக் கனவிலே நிலவிலே அழகின் சுகக் கனவிலே ஆண் : உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம் பெண் : நிலவிலே அழகின் சுகக் கனவிலே ஆண் : உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம் பெண் : கார்முகில் வானவில் போலே இணைந்த நம் காதலால் நாமுமே கார்முகில் வானவில் போலே இணைந்த நம் காதலால் நாமுமே பிரேமையலால் இன்பம் ஏதினி பாரினில் ஆண் : என் ஆசை மோகினி.. பைங்கிளியே மனோ ராகினி ஆண் : மதுரித செந்தேன் மொழியாளே மதுரித செந்தேன் மொழியாளே பெண் : இசை பாடும் மோஹ மதனாங்கனே இசை பாடும் மோஹ மதனாங்கனே ஆண் : தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா பெண் : மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ் ஆண் : தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா பெண் : மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ் ஆண் : ஜீவஜோதியாம்.... பெண் : என்றும் நமது ப்ரேமை.... ஆண் : ஜீவஜோதியாம்.... பெண் : என்றும் நமது ப்ரேமை.... ஆண் : பிரேமையலால் இன்பம் ஏதினி பாரினில் என் ஆசை மோகினி.. பைங்கிளியே மனோ ராகினி
Song information
Singers: T. S. Bagavathi and T. R. Mahalingam
Release information: From Laila Majnu (1950) · Singer: T. S. Bagavathi and T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. S. Bagavathi and T. R. Mahalingam
- Film / album: Laila Majnu