Roman script
Aasai Kadhalin Madheena Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. S. Bagavathi. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singer : T. S. Bagavathi Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Female Part Aa…aah…aa….aa… Aasai kadhalin madheenaa Aasai kadhalin madheenaa adainthaen Vaazhvilae aanantham perum Aasai kadhalin madheenaa adainthaen Vaazhvilae aanantham perum Aasai kadhalin madheenaa Female Part Vaasamalligaiyaalae Vaasamalligaiyaalae Manamaalai sooduvaen anbaalae Vaasamalligaiyaalae Manamaalai sooduvaen anbaalae Female Part Aasai kadhalin madheenaa adainthaen Vaazhvilae aanantham perum Aasai kadhalin madheenaa Female Part Arulae karunai vaanajothi Anbe aandavarae Arulae karunai vaanajothi Anbe aandavarae Indrae enathu kadhal vaazhvai Eedaera seithaai unathu nandri maravaenae Indrae enathu kadhal vaazhvai Eedaera seithaai unathu nandri maravaenae Female Part Kannodu kannae pesum Kaniyithazhae punnagai veesum Inba alaigal nenjinil aadum En kanavinilum ninaivilum panpaadum Female Part Aasai kadhalin madheenaa En kanavinilum ninaivilum panpaadum Aasai kadhalin madheenaa adainthaen Vaazhvilae aanantham perum Aasai kadhalin madheenaa….
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் பெண் : ஆ....ஆஹ்....ஆ....ஆ.... ஆசைக் காதலின் மதீனா ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன் வாழ்விலே ஆனந்தம் பெறும் ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்.. வாழ்விலே ஆனந்தம் பெறும் ஆசைக் காதலின் மதீனா பெண் : வாசமல்லிகையாலே.... வாச மல்லிகையாலே மணமாலை சூடுவேன் அன்பாலே வாச மல்லிகையாலே மணமாலை சூடுவேன் அன்பாலே பெண் : ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன் வாழ்விலே ஆனந்தம் பெறும் ஆசைக் காதலின் மதீனா..... பெண் : அருளே கருணை வானஜோதி அன்பே ஆண்டவரே அருளே கருணை வானஜோதி அன்பே ஆண்டவரே இன்றே எனது காதல் வாழ்வை ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே இன்றே எனது காதல் வாழ்வை ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே பெண் : கண்ணோடு கண்ணே பேசும் கனியிதழே புன்னகை வீசும் இன்ப அலைகள் நெஞ்சினில் ஆடும் என் கனவிலும் நினைவிலும் பண்பாடும் பெண் : ஆசைக் காதலின் மதீனா என் கனவிலும் நினைவிலும் பண்பாடும் ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன் வாழ்விலே ஆனந்தம் பெறும் ஆசைக் காதலின் மதீனா......
Song information
Singer: T. S. Bagavathi
Release information: From Laila Majnu (1950) · Singer: T. S. Bagavathi · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. S. Bagavathi
- Film / album: Laila Majnu