Roman script
Maadharase Mayile Song Lyrics is the track from Laila Majnu Tamil Film – 1950, Starring T. R. Mahalingam, M. V. Rajamma and Others. This song was sung by T. R. Mahalingam. The music was composed by S. V. Venkatraman. Lyrics works penned by Kambadasan. Singer : T. R. Mahalingam Music Director : S. V. Venkatraman Lyricist : Kambadasan Male Part Maatharase mayilae Aahaa maatharase mayilae Mounamaagumo kuyilae Mounamaagumo kuyilae aahaa Maatharase mayilae Pedhamillaithaanae Anbu pedhamillaithaanae Anbu pedhamillaithaanae Anbu pesidum nee ilamaanae Male Part Aahaa maatharase mayilae Mounamaagumo kuyilae Aahaa maatharase mayilae Male Part Mohini en uyir nee Muzhu maamathiyae saatchi Mudivillaa premai kondaenae Mugil pol paranthae naamae Male Part Kadhal logam selvom Inbak kaadhal logam selvom Inba gaanamum yaazhena saernthae Inba gaanamum yaazhena saernthae Inba gaanamum yaazhena saernthae Male Part Aahaa maatharase mayilae Male Part Paarinilae namma yaar thaduppaar Nerizhai un nenjam therinthu kondaen Paarinilae namma yaar thaduppaar Nerizhai un nenjam therinthu kondaen Male Part Maariyin mugam paarththa maamayil pol Maariyin mugam paarththa maamayil pol Magizhvodu sugam naaduvom vaaraai Male Part Maatharase mayilae Mounamaagumo Aahaa maatharase mayilae….
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : கம்பதாசன் ஆண் : மாதரசே மயிலே....... ஆஹா மாதரசே மயிலே....... மௌனமாகுமோ குயிலே மௌனமாகுமோ குயிலே ஆஹா.... மாதரசே மயிலே....... பேதமில்லைதானே அன்பு பேதமில்லைதானே அன்பு பேதமில்லைதானே அன்பு பேசிடும் நீ இளமானே ஆண் : ஆஹா மாதரசே மயிலே....... மௌனமாகுமோ குயிலே ஆஹா மாதரசே மயிலே....... ஆண் : மோகினி என் உயிர் நீ முழு மாமதியே சாக்ஷி முடிவில்லா ப்ரேமை கொண்டேனே முகில் போல் பறந்தே நாமே... ஆண் : காதல் லோகம் செல்வோம் இன்பக் காதல் லோகம் செல்வோம் இன்பக் கானமும் யாழென சேர்ந்தே இன்பக் கானமும் யாழென சேர்ந்தே இன்பக் கானமும் யாழென சேர்ந்தே ஆண் : ஆஹா மாதரசே மயிலே.. ஆண் : பாரினிலே நம்மை யார் தடுப்பார் நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன் பாரினிலே நம்மை யார் தடுப்பார் நேரிழை உன் நெஞ்சம் தெரிந்துக் கொண்டேன் ஆண் : மாரியின் முகம் பார்த்த மாமயில் போல் மாரியின் முகம் பார்த்த மாமயில் போல் மகிழ்வோடு சுகம் நாடுவோம் வாராய்.... ஆண் : மாதரசே மயிலே...... மௌனமாகுமோ ஆஹா மாதரசே மயிலே..
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Laila Majnu (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kambadasan · Music: S. V. Venkatraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Laila Majnu