Roman script
Vittida Matten Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by N. S. Krishnan and T. A. Madhuram and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Aanai Vaidiyanatha Iyer. Singers : N. S. Krishnan and T. A. Madhuram Music Director : Aalathur V. Sivasubramaniam Lyricist : Aanai Vaidiyanatha Iyer Female Part Vittidamatten thottennai Kattianaithiduvaai Unnai vittidamatten thottennai Kattianaithiduvaai Female Part Thattidamaatten kazhuthil Thaaliyung kattiduvaai Thattidamaatten kazhuthil Thaaliyung kattiduvaai Female Part Istapadumen mananilai Kastan theriyalaiyoo Istapadumen mananilai Kastan theriyalaiyoo Inbamaai en munn pesaamal Iruppadhu sariyoo Inbamaai en munn pesaamal Iruppadhu sariyoo Male Part Aiyaiyaiyoo yaedhaedhu Adhiga noyi vandhiduchae Appa varattum kaipaathu Awshadham vaanghi thaaren Female Part Awshadhathaalae aagaadhu Aasaiyennum piniyae Awshadhathaalae aagaadhu Aasaiyennum piniyae Aagaiyinaale sonnenae Aavikku nee thunaiyae Aagaiyinaale sonnenae Aavikku nee thunaiyae Male Part Thunaiyirukkum sippaai pola Thonudhoo ennai paathaa Thollaipaduthaamal Sollai thadukkaamal Tholainju poyidaathaa Female Part Vittidamatten thottennai Kattianaithiduvaai Thattidamaatten kazhuthil Thaaliyung kattiduvaai
தமிழ்
பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம் பாடல் ஆசிரியர் : ஆணை வைத்தியநாத ஐயர் பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை கட்டியணைத்திடுவாய் உன்னை விட்டிடமாட்டேன் தொட்டென்னை கட்டியணைத்திடுவாய் பெண் : தட்டிடமாட்டேன் கழுத்தில் தாலியுங் கட்டிடுவாய் தட்டிடமாட்டேன் கழுத்தில் தாலியுங் கட்டிடுவாய் பெண் : இஷ்டப்படுமென் மனநிலை கஷ்டந் தெரியலையோ இஷ்டப்படுமென் மனநிலை கஷ்டந் தெரியலையோ இன்பமாய் என் முன் பேசாமல் இருப்பது சரியோ இன்பமாய் என் முன் பேசாமல் இருப்பது சரியோ ஆண் : ஐயய்யய்யோ ஏதேது அதிக நோய் வந்திடுச்சே அப்பா வரட்டும் கைபாத்து ஔஷதம் வாங்கித் தாரேன் பெண் : ஔஷதத்தாலே ஆகாது ஆசையென்னும் பிணியே ஔஷதத்தாலே ஆகாது ஆசையென்னும் பிணியே ஆகையினாலே சொன்னேனே ஆவிக்கு நீ துணையே ஆகையினாலே சொன்னேனே ஆவிக்கு நீ துணையே ஆண் : துணையிருக்கும் சிப்பாய் போல தோணுதோ என்னைப் பாத்தா தொல்லைப்படுத்தாமல் சொல்லைத் தடுக்காமல் தொலைஞ்சு போயிடாதா பெண் : விட்டிடமாட்டேன் தொட்டென்னை கட்டியணைத்திடுவாய் தட்டிட மாட்டேன் கழுத்தில் தாலியுங் கட்டிடுவாய்
Song information
Singers: N. S. Krishnan and T. A. Madhuram
Release information: From Ashok Kumar (1941) · Singer: N. S. Krishnan and T. A. Madhuram · Lyricist: Aanai Vaidiyanatha Iyer · Music: Aalathur V. Sivasubramaniam
Explore this song
- Singer: N. S. Krishnan and T. A. Madhuram
- Film / album: Ashok Kumar