Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male Part Unai kandu mayangaadha pergalundo Unai kandu mayangaadha pergalundo Unai kandu mayangaadha pergalundo Male Part Vadivazhagilum gunamadhilum nigaril Unai kandu mayangaadha pergalundo Vadivazhagilum gunamadhilum nigaril Unai kandu mayangaadha pergalundo Male Part Andarilae… andarilae nila mandalamel Andarilae nila mandalamel para Endisai aadavar pendiril dhaevaa Unai kandu mayangaadha pergalundo Male Part Dheerathilae dheerathilae Uyar gambeerathilae Dheerathilae uyar gambeerathilae Kodai udhaarathilae nadai oiyaarathilae Unai kandu mayangaadha pergalundo Male Part Dhaanathilae dhaanathilae sol nidhaanathilae Dhaanathilae sol nidhaanathilae Kalai gnjaanathilae sarasa gaanathil dhaevaa Unai kandu mayangaadha pergalundo Vadivazhagilum gunamadhilum nigaril Unai kandu mayangaadha pergalundo
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ஆண் : வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ஆண் : அண்டரிலே...அண்டரிலே நில மண்டலமேல் அண்டரிலே நில மண்டலமேல் பர எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ஆண் : தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ஆண் : தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே கலை ஞானத்திலே ஸரஸ கானத்தில் தேவா உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ வடிவழகிலும் குணமதிலும் நிகரில் உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam