Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male Part Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Male Part Panjamaa paadhagham pala purindhenae Panjamaa paadhagham pala purindhenae Paavi naan yaen pirandhen puvi meedhae Paavi naan yaen pirandhen Saran pugundhen Male Part Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Male Part Meeriya kaamathil varaiyarai meeri… Ee…eee… Meeriya kaamathil varaiyarai meeri Mirandu seidhen ellaam madhi thadumaari Mirandu seidhen ellaam madhi thadumaari En madhi thadumaari En madhi thadumaari Male Part Maru endhan piraviyilagilum aadhari Maru endhan piraviyilagilum aadhari Manam pol vaazhvu thandhae nee ubasari Manam pol vaazhvu thandhae nee ubasari Male Part Thanjam nee gadhiyae Anjael yena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Thanjam nee gadhiyae
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே ஆண் : பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே பாவி நான் ஏன் பிறந்தேன் சரண் புகுந்தேன் ஆண் : தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே ஆண் : மீறிய காமத்தில் வரையறை மீறி...ஈ...ஈ... மீறிய காமத்தில் வரையறை மீறி மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி என் மதி தடுமாறி என் மதி தடுமாறி ஆண் : மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி ஆண் : தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே தஞ்சம் நீ கதியே
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam