Roman script
Singers : M. K. Thiyagaraja Bagavathar and Kannamba Music by : Alandur Sivasubramaniyam Male Part Vaazhvinilae sugamae… Kidaiyaadhu… Kidaiyaadhu… Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Male Part Kodum kaanal neer thanil Dhaagam theerumo kidaiyaadhu Vaazhvinilae Female Part Enniya dhavam… Female Part Periya punniyamidhuvae… Female Part Uyar jeeva kaarunyam… Male Part Inisai vilai poi…iy…iy… Jadhi saerum kodumozhi pesuvadhaalae Both : Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Female Part Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum…aa…aa… Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum Male Part Kolaignjargalaanaal parama dhayaalan Kolaignjargalaanaal parama dhayaalan Poorananarul siridhaenum Male Part Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae Female Part Vaazhvinilae sugamae kidaiyaadhu Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae Both : Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae Male Part Kanavilum manporul maadharil oyaa Kanavilum manporul maadharil oyaa Moha maayaiyilae oyaa Moha maayaiyilae Female Part Hae…ae…ae…ae…meetchi kaanom Dhisaithisai thirindhom Meetchi kaanom dhisaithisai thirindhom Arparai vandhanai seidhom Both : Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜா பாகவதர் மற்றும் கண்ணம்பா இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : வாழ்வினிலே சுகமே கிடையாது... கிடையாது... கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆண் : கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ கிடையாது வாழ்வினிலே பெண் : எண்ணரிய தவம்... பெண் : பெரிய புண்ணியமிதுவே..... பெண் : உயர் ஜீவ காருண்யம்..... ஆண் : இன்னிசை விளை பொய்...ய்...ய்... சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே பெண் : நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்...ஆ...ஆ... நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும் ஆண் : கொலைஞர்களானால் பரம தயாளன் கொலைஞர்களானால் பரம தயாளன் பூரணனருள் சிறிதேனும் ஆண் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே பெண் : வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆண் : கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா மோஹ மாயையிலே ஓயா மோஹ மாயையிலே பெண் : ஹே.....ஏ.....ஏ.....ஏ....மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் அற்பரை வந்தனை செய்தோம் இருவர் : கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
Song information
Singers: M. K. Thiyagaraja Bagavathar and Kannamba
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar and Kannamba
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam