Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sunandha Music by : M. S. Vishwanathan and Ilayaraja Male Part Oh oh oh oh Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu Male Part Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu Male Part Naan vanangum deivathin vizhiyil Nizhal pol sogam aadum Nadandha saedhi naan ondrum aariyen Yathaiththaan idhayam paadhum Male Part Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paattu Annai manam aanaiyida Ingu vandhadhu senthamilzh paattu Male Part Ammaa un vaarthai Vedham endrennum Maganum naan thaanammaa Ulavum en koyil pesum en dheivam Ulagil nee thaanammaa Male Part Thaayae un kannil Thuli neer kandaalum Idhayam thaangadhammaa Yaedho un nenjil thuyaram endraalum Vizhigal thoonkaadhammaa Male Part Vanna mugam vaadi nirkka Paarthadhillai naanum ennaalum
Vaadai konjum koondhalai Aadai kondu moodida Varuththamenna inneram im im im Male Part Solli solli vandhadhillai Indha pillaiyin senthamizh paa.. paa..paa Female Part Kaadhal ennendru Neeyum kaanaamal Valarthaen naan dhaanadaa Vidhiyum kai neetta Kaadhal thee mootta Vizhunthaai nee dhaanadaa Female Part Ezhai un mogam Kaanal en raagam Mudivai kandenadaa Maganae un aasai mudikka Naan indru Mudiyai thandhenadaa Female Part Kaadhal kondu laabam enna Paarthadhundhu naanum annaalil Annai kanda nadagam Anbu magan vaazhvilum Nadanthidhumo innaalil il il il Female Part Solla solla nee arivaai Indha annaiyin senthamizh paattu Female Part Pillaikkena paadugiraal Unnai pettraval senthamizh paattu Female Part Nee vanangum deivathin vizhiyil Nizhal pol sogam aadum Nadandha saedhi naan innum sonnaal Magane manam thaan vaadum Female Part Solla solla nee arivaai Indha annaiyin senthamizh paattu Pillaikkena paadugiraal Unnai pettraval senthamizh paattu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : ஒ ஒ ஒ ஒ சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு ஆண் : நான் வணங்கும் தெய்வத்தின் விழியில் நிழல் போல் சோகம் ஆடும் நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன் எதைத்தான் இதயம் பாடும் ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு அன்னை மனம் ஆணையிட இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும் மகனும் நான்தானம்மா உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம் உலகில் நீதானம்மா ஆண் : தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும் இதயம் தாங்காதம்மா ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும் விழிகள் தூங்காதம்மா ஆண் : வண்ண முகம் வாடி நிற்க பார்த்ததில்லை நானும் எந்நாளும் வாடை கொஞ்சும் கூந்தலை ஆடைகொண்டு மூடிட வருத்தமென்ன இந்நேரம் ம்ம்....ம்ம்...ம்ம்... ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த பிள்ளையின் செந்தமிழ் பா....பா.....பா.... பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல் வளர்த்தேன் நான்தானடா விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட விழுந்தாய் நீதானடா பெண் : ஏழை உன் மோகம் கானல் என் ராகம் முடிவை கண்டேனடா மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று முடியை தந்தேனடா பெண் : காதல் கொண்டு லாபம் என்ன பார்த்ததுண்டு நானும் அந்நாளில் அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும் நடந்திடுமோ இந்நாளில் ல்.....ல்.....ல்..... பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு பெண் : பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு பெண் : நீ வணங்கும் தெய்வத்தின் விழியில் நிழல் போல் சோகம் ஆடும் நடந்த சேதி நான் இன்னும் சொன்னால் மகனே மனம்தான் வாடும் பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய் இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு பிள்ளைக்கென பாடுகிறாள் உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sunandha
Music by: M. S. Vishwanathan and Ilayaraja
Release information: From Senthamizh Paattu (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sunandha
- Film / album: Senthamizh Paattu
- Composer: M. S. Vishwanathan and Ilayaraja