Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sunandha Music by : Ilayaraja Male Part Chinnavalae chinnavalae Chellakili yaaramma Sengamala kann thirandhu Enna konjam paarammaa Male Part Chinnavalae chinnavalae Chellakili yaaramma Sengamala kann thirandhu Enna konjam paarammaa Female Part Thenpodhigai thendral ingu Vara vendumaa…aaa… Kaathirundhu kaadhal thoodhu Thara vendumaa…aaa… Male & Female : Thandhaana thandhaana Thandhaana thandhaana naa Male Part Chinnavalae chinnavalae Chellakili yaaramma Sengamala kann thirandhu Enna konjam paarammaa Female Part Malar malarndhadhu enakkaaga Manam mayangudhu unakkaaga Male : Silai pirandhadhu edharkaaga Kalai valarthida adharkaaga Female Part Andhaadhi ammaanai Pon oonjal tharava Male : Sondhangal undaaga Pakkathil varavoo Female Part Solla vizhi irukku Nalla vazhi irukku Male : Indha ilamaiyai inimaiyai Thanimayil vidalaama
Male Part Chinnavalae chinnavalae Chellakili yaaramma Sengamala kann thirandhu Enna konjam paarammaa Female Part Mannavarae mannavarae Mangai mugam paar aiyaa Sengamala kann thirandha Chella kili naan aiyaa Male Part Indha thalai magan varum neram En thalaiviyin niram maarum Female : Oru thalaiyanai udal nogum Suga arigalai adhuvaagum Male Part Thindaadum vandangae Sendhooram kodukkum Female : Sendhaazham poo meedhu Sangeeedham padikkum Male Part Ingu iravu varum Inba varavu varum Female : Andha anubhavam Varum varai avasarapadalaama Female Part Mannavarae mannavarae Mangai mugam paar aiyaa Sengamala kann thirandha Chella kili naan aiyaa Male Part Thenpodhigai thendral ingu Vara vendumaa…aaa… Kaathirundhu kaadhal thoodhu Thara vendumaa…aaa… Male Part Chinnavalae chinnavalae Chellakili yaaramma Female : Sengamala kann thirandhu Chella kili naan aiyaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்னவளே சின்னவளே செல்லக்கிளி யாரம்மா செங்கமலம் கண் திறந்து என்னை கொஞ்சம் பாரம்மா ஆண் : சின்னவளே சின்னவளே செல்லக்கிளி யாரம்மா செங்கமலம் கண் திறந்து என்னை கொஞ்சம் பாரம்மா பெண் : தென் பொதிகை தென்றல் இங்கு வர வேண்டுமா.....ஆ... காத்திருந்து காதல் தூது தர வேண்டுமா.....ஆ.... ஆண் மற்றும் பெண் : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானனா ஆண் : சின்னவளே சின்னவளே செல்லக்கிளி யாரம்மா செங்கமலம் கண் திறந்து என்னை கொஞ்சம் பாரம்மா பெண் : மலர் மலர்ந்தது எனக்காக மனம் மயங்குது உனக்காக ஆண் : சிலை பிறந்தது எதற்காக கலை வளர்த்திட அதற்காக பெண் : அந்தாதி அம்மானை பொன் ஊஞ்சல் தரவா ஆண் : சொந்தங்கள் உண்டாக பக்கத்தில் வரவோ.. பெண் : சொல்ல விழி இருக்கு நல்ல வழி இருக்கு ஆண் : இந்த இளமையை இனிமையை தனிமையில் விடலாமா ஆண் : சின்னவளே சின்னவளே செல்லக்கிளி யாரம்மா செங்கமலம் கண் திறந்து என்னை கொஞ்சம் பாரம்மா பெண் : மன்னவரே மன்னவரே மங்கை முகம் பாரைய்யா செங்கமலம் கண் திறந்த செல்லக்கிளி நானய்யா ஆண் : இந்த தலைமகன் வரும் நேரம் என் தலைவியின் நிறம் மாறும் பெண் : ஒரு தலையணை உடல் நோகும் சுக அறிகளை அதுவோகும் ஆண் : திண்டாடும் வண்டங்கி செந்தூரம் கொடுக்கும் பெண் : செந்தாழம் பூ மீது சங்கீதம் படிக்கும் ஆண் : இங்கு இரவு வரும் இன்ப வரவு வரும் பெண் : அந்த அனுபவம் வரும் வரை அவசரபடலாமா பெண் : மன்னவரே மன்னவரே மங்கை முகம் பாரைய்யா செங்கமலம் கண் திறந்த செல்லக்கிளி நானய்யா ஆண் : தென் பொதிகை தென்றல் இங்கு வர வேண்டுமா.....ஆ.... காத்திருந்து காதல் தூது தர வேண்டுமா.....ஆ..... ஆண் மற்றும் பெண் : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானனா ஆண் : சின்னவளே சின்னவளே செல்லக்கிளி யாரம்மா பெண் : செங்கமலம் கண் திறந்த செல்லக்கிளி நானய்யா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sunandha
Music by: Ilayaraja
Release information: From Idhaya Deepam (1989) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sunandha
- Film / album: Idhaya Deepam
- Composer: Ilayaraja