Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Female : Kannaalaththaanae intha kadhal valaruthu Intha kadhal valaruthu Male Part Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Both : Ho Male Part Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Male Part Moodi vachcha mottu poovukkulla Vandu vanthaa vazhi kidaikkumaa Female : Vandin idhzh mottil pattuvittaa Mottin idhazh vittukodukkumae Male Part Oo…poonaikku maniya katturathu yaaru Female : Ippadiyae irunthaa mudivenna kooru Male Part Pennin mana aazham Arinthidum munnae Irangida enakkum thayakkam Female : Kaanthamathai kandaa Irumbuthaanae Inainthida varuvathu vazhakkam…haa haa Male Part Sollaamaththaanae intha manasu thavikkuthu Female : Intha manasu thavikkuthu Male Part Dhinam dhinam unnai paakkayila Manam vittu pesa thudikkiraen Female : Ooru kadhai thaanae nadakkuthu Ulla kadhai ulla muzhikkuthu Male Part Paakka varum munnae thunivathu irukkum Female : Pakkam vantha pinnae vetkamathu thadukkum Male Part Sippikkullae muththa pola Nenjukkulla kadhala Moodi moodi vappathum yaeno Female : Thondakkuzhi varaikkum Alaiyena vaarththaiyum Vanthu vanthu thirumputhu yaeno…ho ho…. Male Part Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Female : Kannaalaththaanae intha kadhal valaruthu Intha kadhal valaruthu Male Part Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Female : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Both : Ho Male Part Sollaamaththaanae Both : Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது..... இருவர் : ஹோ...... ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது ஆண் : மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா பெண் : வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே ஆண் : ஓ......பூனைக்கு மணிய கட்டுறது யாரு பெண் : இப்படியே இருந்தா முடிவென்ன கூறு ஆண் : பெண்ணின் மன ஆழம்........ அறிந்திடும் முன்னே இறங்கிட எனக்கும் தயக்கம் பெண் : காந்தமதை கண்டா... இரும்பது தானே இணைந்திட வருவது வழக்கம்...ஹா ஹா... ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது பெண் : இந்த மனசு தவிக்குது ஆண் : தினம் தினம் உன்னை பாக்கயில மனம் விட்டு பேச துடிக்கிறேன் பெண் : ஊரு கதை தானே நடக்குது உள்ள கதை உள்ள முழிக்குது ஆண் : பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும் பெண் : பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும் ஆண் : சிப்பிக்குள்ளே முத்த போல... நெஞ்சுக்குள்ள காதல மூடி மூடி வைப்பதும் ஏனோ பெண் : தொண்டக்குழி வரைக்கும்... அலையென வார்த்தையும் வந்து வந்து திரும்புது ஏனோ...ஹோ ஹோ...... ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது..... இருவர் : ஹோ...... ஆண் : சொல்லாமத்தானே இருவர் : இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thayin Sabhatham (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Oru Thayin Sabhatham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar