Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male Part Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Male Part Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Male Part Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Male Part Thogai iva aasai achchaa ummaelae Thoondi iva poduraalae kannaala Raagam thedum thaalam onnu Unna suththum vayasu ponnu Male Part Haei….poovunthaan neramum maarum Aambalainga manasum thaavum Nee…..athupolaththaanaa sollu Unakkaaga rendu ponnu Male Part Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Male Part Kaaththadichchaa maegam kooda thesai maarum Kadhal kooda samayaththil thadumaarum Pulli vachchaa kolam poda Pootti vachchaa manasa ulla Male Part Haei…….vidhiyumthaan vilaiyaaduthu Mathiyunthaan poraaduthu…. Ooh….kadhaiyumthaan vazhi maaruthu Kannoram nadhi oduthu Male Part Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Kaalgal yaeruthu maelae Oru yaeni thavikkuthu keezhae Male Part Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Oru pattam parakkuth maelae Noolu kandu thavikkuthu keezhae Male Part Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae Adi yaelaelang chinna kuyilae Nee yaengaththaan vaenum mayilae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே ஆண் : தோகை இவ ஆசை வச்சா உம்மேலே தூண்டி இவ போடுறாளே கண்ணால ராகம் தேடும் தாளம் ஒண்ணு உன்ன சுத்தும் வயசுப் பொண்ணு ஆண் : ஹேய்..........பூவுந்தான் நெறமும் மாறும் ஆம்பளைங்க மனசும் தாவும் நீ.......அதுபோலத்தானா சொல்லு உனக்காக ரெண்டு பொண்ணு ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே ஆண் : காத்தடிச்சா மேகம் கூட தெச மாறும் காதல் கூட சமயத்தில் தடுமாறும் புள்ளி வச்சா கோலம் போட பூட்டி வச்சா மனச உள்ள ஆண் : ஹேய்.....விதியும்தான் விளையாடுது மதியுந்தான் போராடுது..... ஓஹ்......கதையும் தான் வழி மாறுது கண்ணோரம் நதி ஓடுது ஆண் : கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே கால்கள் ஏறுது மேலே ஒரு ஏணி தவிக்குது கீழே ஆண் : ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஒரு பட்டம் பறக்குது மேலே நூலு கண்டு தவிக்குது கீழே ஆண் : அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே அடி ஏலேலங் சின்னக் குயிலே நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Release information: From Pookkal Vidum Thoothu (1987) · Lyricist: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pookkal Vidum Thoothu
- Composer: T. Rajendar