Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Sirpy Male Part Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka Female : En kannam sivakka.. Female Part Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka Male : Naan konjam anaikka Female Part Enthan nenjinilae.. Oru butterfly vanthadhu Greetings thandhadhu Unnaalae..ae.. Male Part Ullankaigalilae.. Oru roja malarndhathu Kiss me endrathu unnaalae..ae… Female Part Imaithaalum en Nenjukkul osai ketkkum Male : Nee nadanthaal pullilum Pookkal pookkum Female : Moodi vaikkumbothum Aasai jannal thirakkum Male Part Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka Female : En kannam sivakka.. Male Part Kaadhal ninaivugalae.. Enthan kangalai mooduthae Kanavukkul moozhguthae Kondaaduthae..ae…. Female Part Kaadhal mazhaiyinilae.. Uyir nanaigindra velaiyil Nanaiyaatha baagangal Yedhuvum illai.. Male Part Mazhai naalilae Maarbilae thoonga vendum Female : Un moochchilae Uyirellaam neenga vendum Male : Nam kaadhal bhoomiyellaam Poo parikka vendum Female Part Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka.. Male : Naan konjam …hahahaha….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க பெண் : என் கன்னம் சிவக்க பெண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க ஆண் : நான் கொஞ்சம் அணைக்க பெண் : எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே ஆண் : உள்ளங்கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது கிஸ் மீ என்றது உன்னாலே பெண் : இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும் ஆண் : நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும் பெண் : மூடி வைக்கும் போதும் ஆசை ஜன்னல் திறக்கும் ஆண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க பெண் : என் கன்னம் சிவக்க ஆண் : காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே பெண் : காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில் நனையாத பாகங்கள் எதுவுமில்லை ஆண் : மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும் பெண் : உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும் ஆண் : நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும் பெண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க ஆண் : நான் கொஞ்சம் ஹாஹாஹா...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Sirpy
Release information: From Poochudava (1997) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Poochudava
- Composer: Sirpy