Roman script
Singers : Prasaana Rao and Sri Vardhini Music by : T. Rajendar Male Part ……………………………………… Male Part { En manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana } (2) Female Part { Iruvar ondrai sernthida thaana Maatri kondom idhayathai thaana } (2) Male Part Adikadi paarthaal thaana Kaadhal valarum thaana thaana Male Part En Manasil Female Part Un manasil naanae thaana En manasil neeyae thaana Nam manasil kaadhal thaana { Sol anbae unmai thaana} (2) Male Part ……………………………………….. Female Part Ullathil kaadhalarai sumapena Ulaginum perithaai ninaipena Kanavilum avanathu mugam thaana Ninaika ninaika sugam thaana Male Part Kaalai maalai varuvathellam Kaadhalargal santhika thaana Kana neram kidaithaal kooda Kaadhal patri sindhikathaana Female Part { Sorkam iruvar anbil thaana Naragam kaadhal pirivil thaana } (2) Male Part Mothathil idhayam thudipadhu kaadhalil thaana Male Part En manasil en manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana Chorus ………………………………….. Male Part ……………………………….. Male Part Kaadhal yendral aazham thaana Vizhundhal yezhuvathu kadinam thaana Kaadhalargal velai thavipathu thaana Kayavargal velai piripathu thaana Female Part Laila majnu marainthaargal yendral Puthainthathu antha udalgal thaana Indrum avargal nyabagam yendral Vaazhvathu antha kaadhal thaana Male Part { Kaalam kooda maarum thaana Kaadhal azhivathillai thaana } (2) Female Part Ulagam ulla matum kaadhal Vaazhvathu mei thaana Female Part En manasil en manasil neeyae thaana Un manasil naanae thaana Nam manasil kaadhal thaana Sol anbae unmai thaana Male Part { Iruvar ondrai sernthida thaana Maatri kondom idhayathai thaana } (2) Female Part { Adikadi paarthaal thaana Kaadhal valarum thaana thaana } (2) Female Part En Manasil En manasil neeyae neeyae thaana Un manasil naanae naanae thaana Male Part Nam manasil kaadhal kaadhal thaana Sol anbae unmai thaana Male Part ……………………………………………… Chorus ……………………………………………
தமிழ்
பாடகி : ஸ்ரீ வர்தினி பாடகர் : பிரசன்னா ராவ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ..................................... ஆண் : { என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா } (2) பெண் : { இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா மாற்றி கொண்டோம் இதயத்தை தானா } (2) ஆண் : அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா ஆண் : என் மனசில் பெண் : உன்மனசில் நானே தானா என்மனசில் நீயே தானா நம் மனசில் காதல்தானா { சொல் அன்பே உண்மைதானா } (2) ஆண் : ..................................... பெண் : உள்ளத்தில் காதலரை சுமப்பேனா உலகினும் பெரிதாய் நினைப்பேனா கனவிலும் அவனது முகம்தானா நினைக்க நினைக்க சுகம்தானா ஆண் : காலை மாலை வருவதெல்லாம் காதலர்கள் சந்திக்கத்தானா கனநேரம் கிடைத்தால் கூட காதல் பற்றி சிந்திக்கத்தானா பெண் : { சொர்க்கம் இருவர் அன்பில்தானா நரகம் காதல் பிரிவில்தானா } (2) ஆண் : மொத்தத்தில் இதயம் துடிப்பது காதலில் தானா ஆண் : என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா குழு : .................................... ஆண் : ..................................... ஆண் : காதல் என்றால் ஆழம்தானா விழுந்தால் எழுவது கடினம்தானா காதலர்கள் வேலை தவிப்பது தானா கயவர்கள் வேலை பிரிப்பதுதானா பெண் : லைலா மஜ்னு மறைந்தார்கள் என்றால் புதைந்தது அந்த உடல்கள் தானா இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால் வாழ்வது அந்த காதல் தானா ஆண் : { காலம் கூட மாறும்தானா காதல் அழிவதில்லைதானா } (2) பெண் : உலகம் உள்ளமட்டும் காதல் வாழ்வது மெய் தானா பெண் : என் மனசில் என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா ஆண் : { இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா மாற்றி கொண்டோம் இதயத்தை தானா } (2) பெண் : { அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா } (2) பெண் : என் மனசில் என் மனசில் நீயே நீயே தானா உன் மனசில் நானே நானே தானா ஆண் : நம் மனசில் காதல் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா ஆண் : ..................................... குழு : ....................................
Song details
Singers: Prasaana Rao and Sri Vardhini
Music by: T. Rajendar
Release information: From Kadhal Azhivathillai (2002) · Lyricist: T. Rajendar
- Singer: Prasaana Rao and Sri Vardhini
- Film / album: Kadhal Azhivathillai
- Composer: T. Rajendar