Roman script

Singer : Silambarasan

Music by : Vijaya T. Rajendar

Male Part

Haiyo haiyo haiyo aiyo…

Haiyo haiyo haiyo aiyo…

Male Part

Jothikava illa boomikava

Mumtaja… manisha koiralava

Li li li li kaadhali

Sneha pola un vizhi

Hey li li li li kaadhali

Sneha pola un vizhi

Madhuri dixit maadhiri

Undhan muga vettu

Male Part

Haiyo haiyo haiyo aiyo…

Haiyo haiyo haiyo aiyo…

Male Part

Jothikava illa boomikava

Mumtaja… manisha koiralava

Chorus

…………………………….

Male Part

Chutti chutti nee shilpa shetty

Chutti chutti nee shilpa shetty

Roja poo pol idhazh irukka

Roja pola nee sirikka

Meenai pola kannirukka

Meena pola neeirukka

Pa..papa neeyum ramba

Appappa vizhi amba

Male Part

Naana naana naana na

Neeyum enna simrana

Laala laala laala la

Neeyum enna kajola

Male Part

Raiya raiya raiya raiya

Aishwarya raiya

Ye senna senna senna senna

Sushmitha sen na

Laila kazala agarwala

Male Part

Haiyo haiyo haiyo aiyo…

Haiyo haiyo haiyo aiyo…

Male Part

Jothikava illa boomikava

Mumtaja… manisha koiralava

Chorus

……………………………..

Male Part

Looka looka mala vikka vikka

Irukka looka looka mala vikka vikka

Kanna paartha karishma dhaan

Udhattai paartha urmila dhaan

Colora paartha nagma dhaan

Mothathil nee cinema dhaan

Male Part

Pu pu pu hei style-il thabu

Pu pu pu smile-il kushbu

Ya ya ya ya ya oru angle-lil

Paarthaal kowsalya

Ya ya ya ya ya oru angle-lil

Paarthaal sowndharya

Male Part

Runna runna runna runna

Gemini kirana

Senna senna senna senna

Reema sen na

Kareena raveena twinkle kanna

Male Part

Haiyo haiyo haiyo aiyo…

Haiyo haiyo haiyo aiyo…

Aiyo aiyo aiyo

Male Part

Jothikava illa boomikava

Mumtaja… manisha koiralava

Li li li li kaadhali

Sneha pola un vizhi

Hey li li li li kaadhali

Sneha pola un vizhi

Madhuri dixit maadhiri

Undhan muga vettu

Male Part

Haiyo haiyo haiyo aiyo…

Haiyo haiyo haiyo aiyo…

Aiyo aiyo aiyo

தமிழ்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்

ஆண் : ஹையோ ஹையோ

ஹையோ அய்யோ ஹையோ

ஹையோ ஹையோ அய்யோ

ஆண் : ஜோதிகாவா இல்ல

பூமிகாவா மும்தாஜா மனிஷா

கொய்ர்லாவா லி லி லி லி

காதலி சினேகா போல உன்

விழி ஹே லி லி லி லி காதலி

சினேகா போல உன் விழி மதுரி

டிசிட் மாதிரி உந்தன் முக

வெட்டு

ஆண் : ஹையோ ஹையோ

ஹையோ அய்யோ ஹையோ

ஹையோ ஹையோ அய்யோ

ஆண் : ஜோதிகாவா இல்ல

பூமிகாவா மும்தாஜா

மனிஷா கொய்ர்லாவா

குழு : ....................................

ஆண் : சுட்டி சுட்டி நீ

ஷில்பா ஷெட்டி சுட்டி

சுட்டி நீ ஷில்பா ஷெட்டி

ரோஜா பூ போல் இதழ்

இருக்க ரோஜா போல நீ

சிரிக்க மீனை போல

கண்ணிருக்க மீனா போல

நீ இருக்க ப பாப்பா நீயும்

ரம்பா அப்பப்பா விழி

அம்பா

ஆண் : னானா னானா

னானா னா நீயும் என்ன

சிம்ரனா லாலா லாலா

லாலா லா நீயும் என்ன

கஜோலா

ஆண் : ராயா ராயா ராயா

ராயா ஐஸ்வர்யா ராயா

யே சென்னா சென்னா

சென்னா சென்னா சுஷ்மிதா

சென்னா லைலா கழலா

அகர்வாலா

ஆண் : ஹையோ

ஹையோ ஹையோ

அய்யோ ஹையோ

ஹையோ ஹையோ

அய்யோ

ஆண் : ஜோதிகாவா

இல்ல பூமிகாவா

மும்தாஜா மனிஷா

கொய்ர்லாவா

குழு : ....................................

ஆண் : லுக்கா லுக்கா மாள

விக்கா விக்கா இருக்கா லுக்கா

லுக்கா மாள விக்கா விக்கா

கண்ண பார்த்தா கரிஷ்மா

தான் உதட்டை பார்த்தா

ஊர்மிளா தான் கலர பாத்தா

நக்மா தான் மொத்தத்தில் நீ

சினிமா தான்

ஆண் : பு பு பு ஹேய் ஸ்டைலில்

தபு பு பு பு ஸ்மைலில் குஷ்பு

யா யா யா யா யா ஒரு

ஆங்கிலில் பார்த்தால்

கௌசல்யா யா யா யா

யா யா ஒரு ஆங்கிலில்

பார்த்தால் சௌந்தர்யா

ஆண் : ரன்னா ரன்னா

ரன்னா ரன்னா ஜெமினி

கிரனா சென்னா சென்னா

சென்னா சென்னா ரீமா

சென்னா கரீனா ரவீனா

ட்விங்கிள் கண்ணா

ஆண் : ஹையோ ஹையோ

ஹையோ அய்யோ ஹையோ

ஹையோ ஹையோ அய்யோ

அய்யோ அய்யோ அய்யோ

ஆண் : ஜோதிகாவா இல்ல

பூமிகாவா மும்தாஜா மனிஷா

கொய்ர்லாவா லி லி லி லி

காதலி சினேகா போல உன்

விழி ஹே லி லி லி லி காதலி

சினேகா போல உன் விழி மதுரி

டிசிட் மாதிரி உந்தன் முக

வெட்டு

ஆண் : ஹையோ ஹையோ

ஹையோ அய்யோ ஹையோ

ஹையோ ஹையோ அய்யோ

அய்யோ அய்யோ அய்யோ

Song information

Singer: Silambarasan

Music by: Vijaya T. Rajendar

Release information: From Kadhal Azhivathillai (2002) · Lyricist: T. Rajendar

Explore this song