Roman script
Singer : Silambarasan Music by : S. Thaman Male Part Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae Male Part { Engathaan porantha engathaan valarntha Engathaan iruntha ithana naala } (2) Male Part Palamura kaadhal senjen tholviyil ninnen Unnapolae ponnudan thothaa prachanayae illa Thirumba thirumba kaadhal senja thapa illa Unmaiyaana kaadhalan orunaal kandipaaga jeipaanae Male Part { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan Unnakaaga idhayatha pichi poova polae tharuven } (2) Male Part Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae Male Part Nee vantha intha neram En stars ellam maarum Yemakandam raavukaalam Ini enakilladi Male Part Vaa timea freeze aaki Antha spacea feed aaki Pathaavathu dimensionla vaazhalaam vaadi Male Part Neram thaandi kaalam thaandi Vinnai thaandi varuvaaya Sivan paathi sakthi paathi Serum pothu naamathaanae thalaipu seithe Male Part { Ellarum than kaadhalikaaga poova pichi tharuvaan Unnakaaga idhayatha pichi poova polae tharuven …. } (2) Male Part Tharuven tharuven idhayathai tharuven pichu tharuven Male Part Thannanaanae thannanaanae thannanaanae Thananae naanae Male Part { Engathaan porantha engathaan valarntha Engathaan iruntha ithana naala } (2)
தமிழ்
பாடகா் : சிலம்பரசன் இசையமைப்பாளா் : எஸ். தாமன் ஆண் : தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே ஆண் : { எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த எங்கதான் இருந்த இத்தன நாளா } (2) ஆண் : பல முறை காதல் செஞ்சேன் தோல்வியில் நின்னேன் உன்ன போல பொண்ணுடன் தோத்தா பிரச்சனையே இல்ல திரும்ப திரும்ப காதல் செஞ்சா தப்பே இல்ல உண்மையான காதலன் ஒருநாள் கண்டிப்பாக ஜெய்ப்பானே ஆண் : { எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான் உனக்காக இதயத்த பிச்சி பூவ போல தருவேன் } (2) ஆண் : தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே ஆண் : நீ வந்த இந்த நேரம் என் ஸ்டார்ஸ் எல்லாம் மாறும் எமகண்டம் ராவுகாலம் இனி எனக்கில்லடி ஆண் : வா டைம்ம ஃபீாிஸ் ஆக்கி அந்த ஸ்பேஸ்ஸ ஃபீட் ஆக்கி பத்தாவது டைமன்சன்ல வாழலாம் வாடி ஆண் : நேரம் தாண்டி காலம் தாண்டி விண்ணை தாண்டி வருவாயா சிவன் பாதி சக்தி பாதி சேரும் போது நாம தானே தலைப்பு செய்தி ஆண் : { எல்லாரும் தன் காதலிக்காக பூவ பிச்சி தருவான் உனக்காக இதயத்த பிச்சி பூவ போல தருவேன் } (2) ஆண் : தருவேன் தருவேன் இதயத்த தருவேன் பிச்சு தருவேன் ஆண் : தன்னானானே தன்னானானே தன்னானானே தனனே நானே ஆண் : { எங்கதான் பொறந்த எங்கதான் வளர்ந்த எங்கதான் இருந்த இத்தன நாளா } (2)
Song details
Music by: S. Thaman
Release information: From Vaalu (2015) · Lyricist: Silambarasan
- Singer: Silambarasan
- Film / album: Vaalu
- Composer: S. Thaman