Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijaya T. Rajendar Male Part Kaadhal azhivathilla Kadal alai pol oivathilla Kaadhal vaa endraal varuvathilla Kaadhal po endral povathillai Male Part Nenachaa nenachathuthaan Yaarum adichaalum azhiyaadhu Aaaaa….aaaa….aaaa….aaa…. Male Part Kaadhal kaadhal Adhu azhivathilla Alaigal alaigal Adhu oivathilla Male Part {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2) Male Part Oru mura nenachuvittaa Marakkavum mudiyaadhu Neruppu vachi suttaa kooda Kaadhal nenju vegaathu Male Part Uyirae unakadhu Theriyaadhaa Kaadhal azhivathillai Puriyaathaa Male Part Solladi solladi En kaadhaliyae Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae Male Part Solladi solladi En kaadhaliyae….kaadhaliyae…. Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae….thaangalaiyae… Male Part {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2) Male Part Mmmm….mmm….mmmm.. Mmmm…mmm….mmmm… Mmm….mmmm….mmm…..mmm… Male Part Peththavanga oththukonda Neeyum naanum kaadhalichom Maththavanga opputhal thandhaa Neeyum naanum sandhichom Male Part Kannum kannum paarthukolla Kaadhalum thaan malarndhadhu Nenjum nenjum ninaithukolla Nesamumthaan valarnthadhu Male Part Andhasthaiyum Panathaiyum mattum Pettror silar madhippaanga Anbu vacha pullainga manasa Pirichu vaikka paarppaanga Male Part Pathirikka adichaalum Paththu kaigal thaduthaalum Nirbanthamae senjaalum Nichchayamae mudinthaalum Male Part Anai potta vellam nikkumae Thada potta ullam nikkuma Thada potta kaadhal Ullam nikkumaa Male Part {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2) Male Part Jaadhi madha mozhiyai ellaam Kadandhu thaan kaadhaladi Sondha bandha edhirppai ellaam Meeri nirpathae kaadhaladi Male Part Pengal samayathil peththavanga Aatti vaikkum bommaiyadi Kaadhalar ennai veruppathaai Nee sollvadhil illai unmaiyadi Male Part Edhirpugal vandhaa kooda Edhir neechal adikkanumdi Dhesam vittu kadathunaalum Thunintha kaadhal jeikkumadi Male Part Sattam pottu thaduthaalum Thittam pottu vadhaithaalum Oor koodi edhirthaalum Udambu renda pirichaalum Male Part Udhadu venaa maari pesum Ullam mattum maaraadhu {Kaadhal ullam mattum Maaraadhu…..} (2) Male Part {Kaadhal deepavali Nenjil thandhal vali} (2) Male Part Oru mura nenachuvittaa Marakkavum mudiyaadhu Neruppu vachi suttaa kooda Kaadhal nenju vegaathu Male Part Uyirae unakadhu Theriyaadhaa Kaadhal azhivathillai Puriyaathaa Male Part Solladi solladi En kaadhaliyae Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae Male Part Solladi solladi En kaadhaliyae….kaadhaliyae…. Nee sonnadhu sonnadhu thaan Thaangalaiyae….thaangalaiyae…
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர் ஆண் : காதல் அழிவதில்ல கடல் அலை போல் ஓய்வதில்ல காதல் வா என்றால் வருவதில்ல காதல் போ என்றால் போவதில்ல ஆண் : நெனச்சா நெனச்சது தான் யாரும் அடிச்சாலும் அழியாது ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆண் : காதல் காதல் அது அழிவதில்ல அலைகள் அலைகள் அது ஓய்வதில்ல ஆண் : { காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி } (2) ஆண் : ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது ஆண் : உயிரே உனக்கது தெரியாதா காதல் அழிவதில்லை புரியாதா ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே ஆண் : { காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி } (2) ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : பெத்தவங்க ஒத்து கொண்டா நீயும் நானும் காதலிச்சோம் மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம் ஆண் : கண்ணும் கண்ணும் பார்த்து கொள்ள காதலும் தான் மலர்ந்தது நெஞ்சும் நெஞ்சும் நினைத்து கொள்ள நேசமும் தான் வளர்ந்தது ஆண் : அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் பெற்றோர் சிலர் மதிப்பாங்க அன்பு வச்ச புள்ளைங்க மனச பிரிச்சு வைக்க பார்ப்பாங்க ஆண் : பத்திரிக்கை அடிச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும் நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும் ஆண் : அணை போட்ட வெள்ளம் நிக்குமே தட போட்டா உள்ளம் நிக்குமா தடபோட்டா காதல் உள்ளம் நிக்குமா ஆண் : { காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி } (2) ஆண் : ஜாதிமத மொழியை எல்லாம் கடந்து தான் காதலடி சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி ஆண் : பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி காதலா் என்னை வெறுப்பதாய் நீ சொல்வதில் இல்லை உண்மையடி ஆண் : எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி தேசம் விட்டு கடத்துனாலும் துணிந்த காதல் ஜெயிக்குமடி ஆண் : சட்டம் போட்டு தடுத்தாலும் திட்டம் போட்டு வதைத்தாலும் ஊர் கூடி எதிர்த்தாலும் உடம்பு இரண்டா பிரிச்சாலும் ஆண் : உதடு வேணா மாறி பேசும் உள்ளம் மட்டும் மாறாது { காதல் உள்ளம் மட்டும் மாறாது } (2) ஆண் : { காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி } (2) ஆண் : ஒரு முறை நெனச்சி விட்டா மறக்கவும் முடியாது நெருப்பு வெச்சி சுட்டா கூட காதல் நெஞ்சு வேகாது ஆண் : உயிரே உனக்கது தெரியாதா காதல் அழிவதில்லை புரியாதா ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலையே ஆண் : சொல்லடி சொல்லடி என் காதலியே காதலியே நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே தாங்கலியே
Song details
Music by: Vijaya T. Rajendar
Release information: From Kadhal Azhivathillai (2002) · Lyricist: T. Rajendar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kadhal Azhivathillai
- Composer: Vijaya T. Rajendar