Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Thandhaikku mandhirathin Saara poruluraithu Thagappan swaami yena Peyar pertra murugaa… Mannukkum vinnukkum swaami yena vandha En swaamikkum naadhanae swaami naadhaa… Female Part Solla cholla inikkudhadaa murugaa… Female Part Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa Female Part Pillai piraayathilae Periya peyar pettravanae Pillai piraayathilae Periya peyar pettravanae Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa Female Part Murugan endraal azhaghan endru Thamizh mozhi koorum Azhaghan endhan kumaranendru Mana mozhi koorum Murugan endraal azhaghan endru Thamizh mozhi koorum Azhaghan endhan kumaranendru Mana mozhi koorum Female Part Uyirinangal ondrai ondru Vazhthidum podhu Uyirinangal ondrai ondru Vaazhthidum podhu Adhan ullirundhu vaazhthuvadhu Un arulandro kandhaa un arulandro Murugaa… Female Part Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa… Female Part Ulagil ulla thottil ellaam Un peyar paadum Unmai pesum mozhigal ellaam Un pughazh pesum Yuganghal ellaam maari maari Sandhikkum podhu Yughangal ellaam maari maari Sandhikkum podhu Un mugamalarin azhaghu mattum Mudhumai varaadhu Kandhaa mudhumai varaadhu Kumaraa… Female Part Solla cholla inikkudhadaa murugaa Ullam ellaam un peyarai Solla cholla inikkudhadaa murugaa…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா... மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா... பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா பெண் : பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா பெண் : முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் பெண் : உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா... பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... பெண் : உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா... பெண் : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kandhan Karunai (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kandhan Karunai
- Composer: K. V. Mahadevan