Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Solaigalellaam

Pookkalai thoova sugam sugam

Kuyilgalin koottam

Paakkalai paada idham idham

Male Part

Kadhal oorvalam ingae

Kanni Maadhulam ingae

Male Part

Solaigalellaam

Pookkalai thoova sugam sugam

Kuyilgalin koottam

Paakkalai paada idham idham

Male Part

Kadhal oorvalam ingae

Kanni Maadhulam ingae

Male Part

Vizhiyenum aruviyil

Nanaigiraen kulirgiraen

Female : Kaviyenum nadhiyinil

Kuthikkiraen kulikkiraen

Male Part

Maragatha veenai un sirippilae

Mayakkidum raagam ketkkiraen

Female : Mannavan unthan anaippulae

Maan ena naanum thuvalgiraen

Male Part

Vaazhaiyilai pola nee jolikkiraai

Female : Kaalai virunthukku enaiyazhaikkiraai

Male Part

Kadhal oorvalam ingae

Female : Kanni Maadhulam ingae

Male Part

Kadhali arugilae iruppathae anantham

Female : Kadhalan madiyilae kidappathae paravasam

Male Part

Natchaththiram kannil sirikkuthaa

Minni minni ennai parikkutha

Female : Puththagam pol thamizhai sumakkiraai

Pakkam vanthu puratta azhaikkiraai

Male Part

Nee vetkkaththil padikka marukkiraai

Female : Nee sorkkaththai minja ninaikkiraai

Male Part

Kadhal oorvalam ingae….. thathathathathaa

Female : Kanni Maadhulam ingae…..tharaththaarara tharaththaa

Male Part

Solaigalellaam

Pookkalai thoova sugam sugam…aa….

Female : Kuyilgalin koottam

Paakkalai paada idham idham…aa….

Male Part

Kadhal oorvalam ingae

Female : Tharaththaarara tharaththaa

Kanni Maadhulam ingae

Male : Thathathathaathuthythuthoooo

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : சோலைகளெல்லாம்

பூக்களைத் தூவ சுகம் சுகம்

குயில்களின் கூட்டம்

பாக்களைப் பாட இதம் இதம்

ஆண் : காதல் ஊர்வலம் இங்கே....

கன்னி மாதுளம் இங்கே.....

ஆண் : சோலைகளெல்லாம்

பூக்களைத் தூவ சுகம் சுகம்

குயில்களின் கூட்டம்

பாக்களைப் பாட இதம் இதம்

பெண் : காதல் ஊர்வலம் இங்கே....

கன்னி மாதுளம் இங்கே.....

ஆண் : விழியெனும் அருவியில்

நனைகிறேன் குளிர்கிறேன்

பெண் : கவியெனும் நதியினில்

குதிக்கிறேன் குளிக்கிறேன்

ஆண் : மரகத வீணை உன் சிரிப்பிலே

மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

பெண் : மன்னவன் உந்தன் அணைப்பிலே

மான் என நானும் துவள்கிறேன்

ஆண் : வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்

பெண் : காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்

ஆண் : காதல் ஊர்வலம் இங்கே....

பெண் : கன்னி மாதுளம் இங்கே.....

ஆண் : காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

பெண் : காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

ஆண் : நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா

மின்னி மின்னி என்னைப் பறிக்குதா

பெண் : புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்

பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

ஆண் : நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

பெண் : நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...

ஆண் : காதல் ஊர்வலம் இங்கே....ததததாதுதுதுதூ

பெண் : கன்னி மாதுளம் இங்கே......தரத்தாரர தரத்தா

ஆண் : சோலைகளெல்லாம்

பூக்களைத் தூவ சுகம் சுகம்....ஆ.....

பெண் : குயில்களின் கூட்டம்

பாக்களைப் பாட இதம் இதம்...ஆ....

ஆண் : காதல் ஊர்வலம் இங்கே....

பெண் : தரத்தாரர தரத்தாரர

கன்னி மாதுளம் இங்கே.....

ஆண் : ததததாதுதுதுதூ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song