Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Female Part Sokku podi Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Female Part Poovaana nenja neththu maranthaen Ponnaana unna sekka maranthaen Pondattiyaa vaazha maranthaen Ippothaanae kanna thoranthaen Female Part Poovaana nenja neththu maranthaen Ponnaana unna sekka maranthaen Pondattiyaa vaazha maranthaen Ippothaanae kanna thoranthaen Machchaan unna enni vanthaen Achchaaramaa onnu thanthaen Male Part Sokku podi….. Sokku podi pottaa Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Male Part Sokku podi Sokku podi pottaa
Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae…. Male Part Kattilarai paadam kittavillaiyae Kanni ilam maanai thottathillaiyae Muththu idhazhaal muththam illaiyae Munniruntha pothum siththam illaiyae…ae…. Male Part Kattilarai paadam kittavillaiyae Kanni ilam maanai thottathillaiyae Muththu idhazhaal muththam illaiyae Munniruntha pothum siththam illaiyae…ae…. Kannae enthan ponnae unnai Kayil alla vaammaa mella Female Part Sokku podi…. Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Male Part Sokku podi Sokku podi pottaa Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Female Part Sokku podi…. Sokku podi pottaayae maman kannaalae Male : Aa…..Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா...... பெண் : சொக்குப் பொடி..... சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன் பொன்னான உன்ன சேக்க மறந்தேன் பொண்டாட்டியா வாழ மறந்தேன் இப்போதானே கண்ண தொறந்தேன் பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன் பொன்னான உன்ன சேக்க மறந்தேன் பொண்டாட்டியா வாழ மறந்தேன் இப்போதானே கண்ண தொறந்தேன் மச்சான் உன்ன எண்ணி வந்தேன் அச்சாரமா ஒண்ணு தந்தேன் ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா.... ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ.... ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே கன்னி இளம் மானை தொட்டதில்லையே முத்து இதழால் முத்தம் இல்லையே முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே...ஏ..... ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே கன்னி இளம் மானை தொட்டதில்லையே முத்து இதழால் முத்தம் இல்லையே முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே...ஏ..... கண்ணே எந்தன் பொன்னே உன்னை கையில் அள்ள வாம்மா மெல்ல..... பெண் : சொக்குப் பொடி..... சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா...... ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ.... செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா.... பெண் : சொக்குப் பொடி..... சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே ஆண் : ஆஅ.....சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே...ஏ....
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Pattu Selai (1985) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Pattu Selai
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran