Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Sirithu kondae irukka vendum Neengal sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum Female Part Poruthirundhaal kaalam Poi vida koodum haaan Poruthirundhaal kaalam Poi vida koodum Ilamai pozhudhu maraindhu vitaal Sugam enna thonum Pozhudhu maraindhu vitaal Sugam enna thonum..aa…aa…aaa…aa…. Female Part Sirithu kondae irukka vendum Female Part Andhi vandhaal manadhinilae Aasai varaadho Pennai alli anaikkum padi Ilamai sollaadho Aa… aa… aa…haaa….aaa…aaa…aaa..aa… Female Part Andhi vandhaal manadhinilae Aasai varaadho Pennai alli anaikkum padi Ilamai sollaadho Pozhudhu vidivadhendraal kobam varaadho Pozhudhu vidivadhendraal kobam varaadho Indha boomiyai marakka nenjam aaval kollaadho Female Part
Sirithu kondae Neengal sirithu kondae irukka vendum Female Part Inbathil pirandhadhu thaan Indha kalaiyum Aan pen iruvar illaavidil yedhindha ulagam Inbathil pirandhadhu thaan Indha kalaiyum Aan pen iruvar illaavidil yedhindha ulagam Female Part Ennam porundhi vittaal Yerpadum mayakkam Aa… aa… aa…aaa….aaa…haa…aaa..aa… Ennam porundhi vittaal yerpadum mayakkam Inbam ethanai ethanaiyo verenna vilakkam Female Part Sirithu kondae Sirithu kondae irukka vendum Female Part Munnam pirandhavargal Yaarum indrillai Avar muditha kadhaiyai vittaal Verondrum illai Female Part Munnam pirandhavargal Yaarum indrillai Avar muditha kadhaiyai vittaal Verondrum illai Thannan thanimai thaan iruvarin ellai Thannan thanimai thaan iruvarin ellai Ennam thaavi kalandhu vittaal Thuyarangal yaedhum illai Female Part Sirithu kondae Neengal sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் பெண் : பொறுத்திருந்தால் காலம் போய்விடக் கூடும் ஹான் பொறுத்திருந்தால் காலம் போய்விடக் கூடும் இளமை பொழுது மறைந்து விட்டால் சுகம் என்ன தோணும் பொழுது மறைந்து விட்டால் சுகம் என்ன தோணும்.....ஆ....ஆ....ஆஅ.....ஆ..... பெண் : சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் பெண் : அந்தி வந்தால் மனதினிலே ஆசை வராதோ பெண்ணை அள்ளி அணைக்கும்படி இளமை சொல்லாதோ ஆ.....ஆ...ஆ....ஹா....ஆஅ....ஆ....ஆஅ...ஆ.... பெண் : அந்தி வந்தால் மனதினிலே ஆசை வராதோ.... பெண்ணை அள்ளி அணைக்கும்படி இளமை சொல்லாதோ பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ இந்த பூமியை மறக்க நெஞ்சம் ஆவல் கொள்ளாதோ பெண் : சிரித்துக் கொண்டே நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் பெண் : இன்பத்தில் பிறந்ததுதான் இந்த கலையும் ஆண் பெண் இருவர் இல்லாவிடில் ஏதிந்த உலகம் இன்பத்தில் பிறந்ததுதான் இந்த கலையும் ஆண் பெண் இருவர் இல்லாவிடில் ஏதிந்த உலகம் எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம் ஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஹா....ஆஅ.....ஆ....ஆ... எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம் இன்பம் எத்தனை எத்தனையோ வேறென்ன விளக்கம் பெண் : சிரித்துக் கொண்டே சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் பெண் : முன்னம் பிறந்தவர்கள் யாரும் இன்றில்லை அவர் முடித்த கதையை விட்டால் வேறொன்றும் இல்லை பெண் : முன்னம் பிறந்தவர்கள் யாரும் இன்றில்லை அவர் முடித்த கதையை விட்டால் வேறொன்றும் இல்லை தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை எண்ணம் தாவி கலந்து விட்டால் துயரங்கள் ஏதும் இல்லை பெண் : சிரித்துக் கொண்டே நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Veera Kanal (1960) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Veera Kanal
- Composer: K. V. Mahadevan