Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Not Known Female Part Sirappinai purinthuthaanae Sivan unnai sirasil kondaan Vayaga maantharellaam Vaanagam varuthal menmai Vaan mazhai neeyo Mannil varuvathae perumaiyandro Female Part Mazhai seitha pizhaiyinaalae Maanilam mayanguthennum Vasai miozhi vaangidaathae Varuga vaan mazhaiyae vaa vaa Varuga vaan mazhaiyae vaa vaa…..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : தெரியவில்லை பெண் : சிறப்பினை புரிந்து தானே சிவன் உன்னை சிரசில் கொண்டான் வையக மாந்தரெல்லாம் வானகம் வருதல் மேன்மை வான் மழை நீயோ மண்ணில் வருவதே பெருமையன்றோ.... பெண் : மழை செய்த பிழையினாலே மாநிலம் மயங்குதென்னும் வசை மொழி வாங்கிடாதே வருக வான் மழையே வா வா வருக வான் மழையே வா வா .......
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Not Known
Release information: From Annai Abirami (1972) · Singer: P. Susheela · Lyricist: Lyricist Not Known · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annai Abirami
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Not Known